தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து

View previous topic View next topic Go down

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Empty சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து

Post by Guest Wed Jun 09, 2010 9:15 am

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிராம் 1,774 ரூபாக்கும், சவரன் 14 ஆயிரத்து 192 ரூபாக்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபா அதிகரித்தது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த மே மாதம் முழுவதும் ஜெட் வேகத்தில் தொடர்ந்து உயர்ந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக கடந்த மே 7ம் தேதி சவரன் 13 ஆயிரத்தை தொட்டது. கடந்த 1ம் தேதி சவரனுக்கு 208 ரூபா அதிகரித்து, 13 ஆயிரத்து 976 ரூபாக்கும், ஒரு கிராம் 1,747 ரூபாக்கும் விற்றது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி சவரனுக்கு 152 ரூபா வரை குறைந்து, 13 ஆயிரத்து 696 ரூபாக்கும், ஒரு கிராம் 1,712 ரூபாக்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் சவரன் 13 ஆயிரத்து 968 ரூபாக்கும், ஒரு கிராம் 1,746 ரூபாக்கும் விற்ற ஆபரணத் தங்கம், நேற்று சவரனுக்கு 224 ரூபா வரை அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, சவரனுக்கு 120 ரூபா அதிகரித்து, 14 ஆயிரத்து 88 ரூபாக்கும், ஒரு கிராம் 1,761 ரூபாக்கும் விற்பனையானது. மாலையில் சவரனுக்கு மேலும் 104 ரூபா அதிகரித்து, 14 ஆயிரத்து 192 ரூபாக்கும், ஒரு கிராம், 1,774 ரூபாக்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபா அதிகரித்தது. இதன் மூலம் இந்த ஆண்டு 14 ஆயிரம் ரூபாயை தாண்டியது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரி சங்க துணைத் தலைவர் விஜயகுமாரிடம் கேட்டபோது, 'கிரீஸ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், ஐரோப்பாவின் யூரோ மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 'இதன் மூலம், ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பங்குச் சந்தை சரிவால் யூரோ, டாலரில் முதலீடு செவதும் குறைந்து விட்டது. இதனால், தங்கத்தின் மீது அனைவரும் முதலீடு செகின்றனர். இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. இந்த விலை உயர்வு இந்த ஆண்டில் முதல் முறையாக 14 ஆயிரத்தை தாண்டி விட்டது. இன்னும் சில நாட்களில் தங்கம் விலை குறையலாம்' என்றார்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Empty Re: சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து

Post by இனியவளே Wed Jun 09, 2010 10:15 am

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Icon_sad
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Empty Re: சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து

Post by johny Wed Jun 09, 2010 10:58 am

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து 998800
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Empty Re: சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து

Post by Guest Wed Jun 09, 2010 12:22 pm

இனியவளே wrote:சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Icon_sad
இனியா நீ என் அழுகுறேன்னு தெரியும் எனக்கு
சரி சரி விடுப்பா
Anonymous
Guest
Guest


Back to top Go down

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து Empty Re: சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum