தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் sms கவிதைகள் வேண்டும்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 9:35 am

காதல் sms கவிதைகள் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே


(கல்யாணம் நிச்சயமான பையன் அந்த பொண்ணுக்கு அனுப்புறதுக்காக வேண்டும்)

சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 9:58 am

உங்களுக்கு கல்யாணமா சிவா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 10:09 am

எனக்கு கல்யாணமா....? அப்படி ஒன்னு நடந்தா அதுதான் உலகத்துல 8 வது அதிசயம் அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 10:23 am

ஒன்னு நடக்காம நிறைய கல்யாணம் நடக்கப்போகுதா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 10:25 am

மகா பிரபு wrote:ஒன்னு நடக்காம நிறைய கல்யாணம் நடக்கப்போகுதா? நக்கல்


பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 10:31 am

ஏன் ஓடுறிங்க. ஓடிபோய் கல்யாணம் பண்ண போறிங்களா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 10:34 am

மகா பிரபு wrote:ஏன் ஓடுறிங்க. ஓடிபோய் கல்யாணம் பண்ண போறிங்களா?

ஓடுனாலும் விடமாட்டங்க போல் இருக்கே முழித்தல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 10:43 am

நம்ம சங்கத்துக்குள் சண்டை வேண்டாம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by இம்சை அரசன் Wed Dec 19, 2012 11:15 am

காதல் எஸ் எம் எஸ்:

ஞாயிறு என் முகம் என்றாள்...
திங்கள் அவளை....
செவ்வாய் யில் முத்தம்மிட்டேன்....
புதன் முழுதும் பேசினேன்.........
வியாழன் னில் .....
வெள்ளி வரும் முன் அவளை கரம் பிடித்தேன்....
பிறகுதான் தெரிந்தது...
அவள் ஒரு.....................
சனி என்று...


இப்படி அனுப்புங்க காதல் சூப்பர்ராராரா மலரும்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by செந்தில் Wed Dec 19, 2012 11:29 am

இம்சை அரசன் wrote:காதல் எஸ் எம் எஸ்:

ஞாயிறு என் முகம் என்றாள்...
திங்கள் அவளை....
செவ்வாய் யில் முத்தம்மிட்டேன்....
புதன் முழுதும் பேசினேன்.........
வியாழன் னில் .....
வெள்ளி வரும் முன் அவளை கரம் பிடித்தேன்....
பிறகுதான் தெரிந்தது...
அவள் ஒரு.....................
சனி என்று...


இப்படி அனுப்புங்க காதல் சூப்பர்ராராரா மலரும்
என்ன ஒரு வில்லத்தனம்! அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by முரளிராஜா Wed Dec 19, 2012 11:34 am

இம்சை அரசன் wrote:காதல் எஸ் எம் எஸ்:

ஞாயிறு என் முகம் என்றாள்...
திங்கள் அவளை....
செவ்வாய் யில் முத்தம்மிட்டேன்....
புதன் முழுதும் பேசினேன்.........
வியாழன் னில் .....
வெள்ளி வரும் முன் அவளை கரம் பிடித்தேன்....
பிறகுதான் தெரிந்தது...
அவள் ஒரு.....................
சனி என்று...


இப்படி அனுப்புங்க காதல் சூப்பர்ராராரா மலரும்

சொல்லிவிட்டாய் நீ சனி
இதை உன் வீட்டில் சொல்வது என் பணி
உன் வீட்டுக்கு போக முடியுமா நீ இனி ?

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by Manik Wed Dec 19, 2012 12:21 pm

இதெல்லாம் அமர்க்களத்துல கேக்கலாமா தம்பி

என்ன புள்ள போ நீ.........

இங்க இருக்குற எல்லாரும் கொலைகார கும்பலுங்க (கொசுவை பிளான் பன்னி கொலை பன்றாங்கப்பா)

நம்ம உயிர் தம்பி கிட்ட கேட்டா உடனே அனுப்பியிருப்பான்ல லொள்ளு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 1:11 pm

Manik wrote:இதெல்லாம் அமர்க்களத்துல கேக்கலாமா தம்பி

என்ன புள்ள போ நீ.........

இங்க இருக்குற எல்லாரும் கொலைகார கும்பலுங்க (கொசுவை பிளான் பன்னி கொலை பன்றாங்கப்பா)

நம்ம உயிர் தம்பி கிட்ட கேட்டா உடனே அனுப்பியிருப்பான்ல லொள்ளு

அனுபவ பட்டவங்க எதாவது உதவுவங்கன்னு நினைச்சன் அண்ணா ஆனா இப்படி ஆப்பு அடிப்பாங்கன்னு நினைக்கவில்லை அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 1:12 pm

இம்சை அரசன் wrote:காதல் எஸ் எம் எஸ்:

ஞாயிறு என் முகம் என்றாள்...
திங்கள் அவளை....
செவ்வாய் யில் முத்தம்மிட்டேன்....
புதன் முழுதும் பேசினேன்.........
வியாழன் னில் .....
வெள்ளி வரும் முன் அவளை கரம் பிடித்தேன்....
பிறகுதான் தெரிந்தது...
அவள் ஒரு.....................
சனி என்று...


இப்படி அனுப்புங்க காதல் சூப்பர்ராராரா மலரும்



கோபம் கோபம் கோபம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by mohaideen Wed Dec 19, 2012 1:16 pm

sms இல்லாமலேயே எங்க தலைவர் எவ்வளவு பேரை கரெக்ட் பண்ணியிருப்பாரு. அவரிடம் கேளுங்கள் நிறைய ஆலோசனைகள் வாரிவழங்குவார். நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 1:21 pm

[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தில் சென்று பாருங்கள் சிவா உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 1:24 pm

[You must be registered and logged in to see this link.]

இதையும் பயன்படுத்தி பார்த்து சொல்லுங்க சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by சிவா Wed Dec 19, 2012 1:26 pm

என் உயிர் நீயே wrote:[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தில் சென்று பாருங்கள் சிவா உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்

மிக்க நன்றி உயிர் ரொம்ப ஜாலி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by ஸ்ரீராம் Wed Dec 19, 2012 2:31 pm

இந்த முகவரியில் பார் தம்பி
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by முரளிராஜா Wed Dec 19, 2012 2:38 pm

உங்கள் நண்பருக்கு உண்மையாகவே காதல் வந்தால் அவர் மனதில் கவிதையும் தானே வரும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by செந்தில் Wed Dec 19, 2012 2:59 pm

முரளிராஜா wrote:உங்கள் நண்பருக்கு உண்மையாகவே காதல் வந்தால் அவர் மனதில் கவிதையும் தானே வரும் நக்கல்
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடுரீங்களே! ஹி ஹி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by முரளிராஜா Wed Dec 19, 2012 3:00 pm

நீங்களும் ஒரு வித காதல் மயக்கத்துல ................................. நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 3:43 pm

சிவா wrote:
Manik wrote:இதெல்லாம் அமர்க்களத்துல கேக்கலாமா தம்பி

என்ன புள்ள போ நீ.........

இங்க இருக்குற எல்லாரும் கொலைகார கும்பலுங்க (கொசுவை பிளான் பன்னி கொலை பன்றாங்கப்பா)

நம்ம உயிர் தம்பி கிட்ட கேட்டா உடனே அனுப்பியிருப்பான்ல லொள்ளு

அனுபவ பட்டவங்க எதாவது உதவுவங்கன்னு நினைச்சன் அண்ணா ஆனா இப்படி ஆப்பு அடிப்பாங்கன்னு நினைக்கவில்லை அண்ணா
உதவி கேட்டது தப்பா.. லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by இம்சை அரசன் Wed Dec 19, 2012 5:24 pm

முரளிராஜா wrote:
இம்சை அரசன் wrote:காதல் எஸ் எம் எஸ்:


சொல்லிவிட்டாய் நீ சனி
இதை உன் வீட்டில் சொல்வது என் பணி
உன் வீட்டுக்கு போக முடியுமா நீ இனி ?


அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பது உன் பணியா....??????
பலே ,மாப்ளே....
வர வர ரொம்ப டெரர் பீஸா ஆயிக்கிட்டு வர மாப்ளே....இதெல்லாம் நல்லதுக்கில்ல
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by ஸ்ரீராம் Wed Dec 19, 2012 5:27 pm

அரசே,
என்னாச்சு உங்கள் காசிநாதன் தொடர்...? ரொம்ப ஆர்வமா இருக்கேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் sms கவிதைகள் வேண்டும்  Empty Re: காதல் sms கவிதைகள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum