தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

View previous topic View next topic Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 3:09 pm

எனக்கு டஸ்ட் அலர்ஜி அதிகமா உள்ளது.. சிறிது தூசி அல்லது மாசுக்களை சுவாசித்தாலும் அதிகமான இருமல் வருகிறது. இதை குறைக்க வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க.. டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? 2334928294
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 4:42 pm

டஸ்ட்டுக்கெ டஸ்ட் அலர்ஜியா? அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 4:46 pm

முரளிராஜா wrote:டஸ்ட்டுக்கெ டஸ்ட் அலர்ஜியா? அதிர்ச்சி
தெரியாட்டி ஓரமா போக வேண்டியது தானே? டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? 427302201
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 4:47 pm

அது எப்படி சும்மா போக முடியும்
நீங்க ஒரு தூசினு இந்த உலகுக்கு சொல்லாம நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 4:48 pm

முரளிராஜா wrote:அது எப்படி சும்மா போக முடியும்
நீங்க ஒரு தூசினு இந்த உலகுக்கு சொல்லாம நக்கல்
பாம்பின் கால் பாம்பறியும்.. லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 4:51 pm

இப்ப எதுக்கு ஸ்ரீ ராமை வம்புக்கு இழுக்கரிங்க மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 4:51 pm

டஸ்ட் இல்லாத இடமா இருக்க வேண்டியது தான் லொள்ளு

கோடாலி தைலம் இருக்கா... மூக்கில் கொஞ்சம் உரிங்க அலர்ஜி போய்டும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 4:52 pm

முரளிராஜா wrote:இப்ப எதுக்கு ஸ்ரீ ராமை வம்புக்கு இழுக்கரிங்க டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? 427302201
நான் உங்களை தான் சொன்னேன்.. டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? 4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 4:53 pm

ஸ்ரீராம் wrote:டஸ்ட் இல்லாத இடமா இருக்க வேண்டியது தான் லொள்ளு

கோடாலி தைலம் இருக்கா... மூக்கில் கொஞ்சம் உரிங்க அலர்ஜி போய்டும்
என்னாது .. கொடாளியை மூக்குல உரிஞ்சனுமா? டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? 919379873
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by முரளிராஜா Tue Dec 18, 2012 4:55 pm

ஸ்ரீராம் wrote:டஸ்ட் இல்லாத இடமா இருக்க வேண்டியது தான் லொள்ளு

கோடாலி தைலம் இருக்கா... மூக்கில் கொஞ்சம் உரிங்க அலர்ஜி போய்டும்
அது எப்படி முடியும் ஸ்ரீ ராம்
தூசியும் மகா பிரபுவும் ஒண்ணுதான் என்பது உங்களுக்கு தெரியாதா/
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 4:57 pm

நான் தூணிலும் இருப்பேன், தூசியிலும் இருப்பேன்.. லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by Manik Tue Dec 18, 2012 4:58 pm

கர்சிப் அல்லது ஒரு சாப்டான துணியை மூக்கில் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பது

தூசியை நுகராமல் மூக்கை மூடிக் கொள்வது

தூசி பறக்காமல் இருக்க தண்ணீர் ஊற்றி விடுவது

இருமல் வந்தவுடன் அதை தடுத்து நிறுத்துவது

இவையனைத்தும் டஸ்ட் அலர்ஜி வராமல் தடுக்கும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 4:59 pm

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:09 pm

Manik wrote:கர்சிப் அல்லது ஒரு சாப்டான துணியை மூக்கில் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பது

தூசியை நுகராமல் மூக்கை மூடிக் கொள்வது

தூசி பறக்காமல் இருக்க தண்ணீர் ஊற்றி விடுவது

இருமல் வந்தவுடன் அதை தடுத்து நிறுத்துவது

இவையனைத்தும் டஸ்ட் அலர்ஜி வராமல் தடுக்கும்
நன்றி நண்பா.. இருமலை தடுக்க எளிய வழி?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 7:42 am

உதவியதற்க்கு நன்றி மணி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா? Empty Re: டஸ்ட் அலர்ஜி குறைய வழி இருக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum