தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மொழி தெரியாத இணையதளங்களை பார்வையிட

View previous topic View next topic Go down

மொழி தெரியாத இணையதளங்களை பார்வையிட Empty மொழி தெரியாத இணையதளங்களை பார்வையிட

Post by ஸ்ரீராம் Thu Dec 20, 2012 10:06 am

[You must be registered and logged in to see this link.]
இணையத்தில் உலாவும் போது பல விதமான மொழிகளில் கோடிக்கணக்கான பக்கங்கள் உள்ளன . தமிழில் உள்ள இணைய பக்கங்கள் பெருகி வருகிறது ..
இணையத்தில் உலாவும் போது மிக முக்கியமானது .. வேறு மொழி பக்கங்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது .
[You must be registered and logged in to see this link.]அந்த மொழியை பற்றி தெரிந்து இருக்க வேண்டும் . இதற்கு நமக்கு துணை புரிவது தான் மொழி பெயர்ப்பு கருவிகள் ஆன்லைனில் பல இருந்தாலும் Google Translate மிகவும் பெயர் போனது . இதில் நமக்கு எந்த Paragrah -ஐ மொழி பெயர்க்க வேண்டுமோ அதனை அங்கே கொடுத்து Translate என்னும் பட்டனை அழுத்தினால் கூடுமானவரை மொழி பெயர்த்து காட்டும் . இதனை பயன்படுத்தி இணைய பக்கங்களை எப்படி மொழி பெயர்ப்பது என்று பார்போம் .


[You must be registered and logged in to see this link.]
1. முதலில் [You must be registered and logged in to see this link.] பக்கத்துக்கு செல்லுங்கள் ..

2.பின்னர் நீங்கள் எந்த மொழியில்(அந்த இணையதளம் என்ன மொழியில் உள்ளதோ அது ) இருந்து எந்த மொழிக்கு மொழி பெயர்க்க வேண்டும் என்பதை மேலே உள்ள இரண்டு பெட்டிகளில் தேர்வு செய்யவும் .

3.செய்து விட்டு எந்த பக்கத்தை மொழி பெயர்க்க வேண்டுமோ அந்த பக்கத்தின் முகவரியை அங்கே Paste செய்யவும்(உ.தா ... [You must be registered and logged in to see this link.] ) .. பின்னர் Translate என்னும் பொத்தானை அழுத்தவும் ...

அவ்வளவு தான் இனி அந்த பக்கம் நீங்கள் விரும்பிய மொழியில் தோன்றும் ..

இதனை உலகின் 64 மொழிகளில் மேற்க்கொள்ள முடியும் ..

ஏற்கனவே என்ன மொழியில் இருக்கிறதோ அந்த மொழியிலே போடாதீர்கள் ..

கீழ் கண்டவாறு செய்தி வரும் ..


The page you have attempted to translate is already in English.

முதலில் HIndu நாளிதழின் Original பக்கத்தை பார்த்து விட்டு பின் தமிழில்மொழி பெயர்த்ததை பார்க்கவும் ..
hindu நாளிதழின் மொழி பெயர்த்த பக்கம் [You must be registered and logged in to see this link.]


நன்றி சாட்டை (saaddai.com)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மொழி தெரியாத இணையதளங்களை பார்வையிட Empty Re: மொழி தெரியாத இணையதளங்களை பார்வையிட

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 10:34 am

நல்ல பயனுள்ள தகவல் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum