தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

View previous topic View next topic Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by ஸ்ரீராம் Sat Jun 01, 2013 12:43 pm

கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.

[You must be registered and logged in to see this image.]

புதிய வைரஸ் எச்சரிக்கை:

அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன செய்யும் இந்த வைரஸ்?

இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.

கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.

உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.

கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.

கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:

முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.

நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.

கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.

குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

மேலதிக விவரங்களுக்கு: [You must be registered and logged in to see this link.]

நன்றி தகவல் உதவி:
மைக்ரோசாப்ட் வலைத்தளம்
தங்கம்பழனி வலைத்தளம் மற்றும்
தினமலர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 12:50 pm

பணத்தாசை யாரை விட்டது... ஆமாம் வைரசுக்க என்ன பண தேவை வேண்டியிருக்கு!

வைரஸ் இப்படிப் பணம் திருடுது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 12:52 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 12:56 pm

பயமா இருக்கு அதிர்ச்சி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 12:57 pm

by விக்கி Today at 12:56 pm

வங்கிக் கணக்கே இல்லாதவர்கள் எல்லாம் பயப்படக்கூடாது விக்கி ( நக்கல் )
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 1:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
by விக்கி Today at 12:56 pm

வங்கிக் கணக்கே இல்லாதவர்கள் எல்லாம் பயப்படக்கூடாது விக்கி ( நக்கல் )
முடியல
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 1:03 pm

இப்படி இடித்துக் கொண்டால் கணினிக்கு எதாவது அதிர்வு ஏற்பட்டு பழுதாகிவிடப் போகிறது... ஜாக்கிரதை விக்கி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 1:10 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படி இடித்துக் கொண்டால் கணினிக்கு எதாவது அதிர்வு ஏற்பட்டு பழுதாகிவிடப் போகிறது... ஜாக்கிரதை விக்கி
நக்கல் பயந்து ஓடு
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by mohaideen Sat Jun 01, 2013 3:44 pm

எப்படி எல்லாம் திருடுகிறார்கள்?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by ரானுஜா Sat Jun 01, 2013 4:27 pm

கண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by ragu Sat Jun 01, 2013 4:59 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பணத்தாசை யாரை விட்டது... ஆமாம் வைரசுக்க என்ன பண தேவை வேண்டியிருக்கு!

வைரஸ் இப்படிப் பணம் திருடுது?

அந்த வைரச எழுதியவனுக்குதான் பணத்தாசை அண்ணா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..! Empty Re: உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum