தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மட்டக்களப்பில் தொடரும் அடைமழை: போக்குவரத்து இடைநிறுத்தம்

View previous topic View next topic Go down

மட்டக்களப்பில் தொடரும் அடைமழை: போக்குவரத்து இடைநிறுத்தம் Empty மட்டக்களப்பில் தொடரும் அடைமழை: போக்குவரத்து இடைநிறுத்தம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 12:05 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துறைசார் பிராந்திய முகாமையாளர் துரை மனோகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போக்குவரத்து சாலையிலிருந்து புறப்படும் முனைக்காடு, கரவெட்டி, பாவற்கொடிச்சேனை, புலிபாய்ந்தகல், வலையிறவு, பாலமுனை, போன்ற இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளும் பதுளை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி. கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான சேவைகளும் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சாலையிலிருந்து புறப்படும் மண்டூர், பாலையடிவடை, திக்கோடை, முதலைக்குடா, திருப்பழுகாமம், மகிழூர், போன்ற இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் இடநிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனைவிட கல்முனை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகள் மாத்திரம் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» மட்டக்களப்பில் சுனாமி பாதுகாப்பு குறித்து செயன்முறைப் பயிற்சி
» மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்
» மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்
» போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum