தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

View previous topic View next topic Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by மகா பிரபு Thu Dec 20, 2012 3:45 pm

இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதலாவது "டுவென்டி-20
போட்டியில் இன்று மோதுகின்றன. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இம்முறை
பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு"டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று புனேவில் நடக்கிறது.

சமீபத்திய
டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய அணியினர் எழுச்சி பெற வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். மந்தமான டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து, அதிரடியான
"டுவென்டி-20 போட்டிக்கு ஏற்ப தங்களை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ராயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளது, அணிக்கு
பலம் சேர்த்துள்ளது.

ரகானே வாய்ப்பு:

இப்போட்டியில்
துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டு ஐ.பி.எல்., போட்டிகளில் அசத்திய
ரகானேவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் காம்பிர் உடன் சேர்ந்து
சிறப்பான துவக்கம் அளிக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய யுவராஜ்
சிங், விரைவில் "பார்முக்கு திரும்ப வேண்டும்.

கோஹ்லி நம்பிக்கை:

நாக்பூர்
டெஸ்டில் சதம் அடித்த விராத் கோஹ்லி, தனது அதிரடியை தொடர்ந்தால் நல்லது.
கேப்டன் தோனி கடைசி நேரத்தில் கைகொடுக்க வேண்டும். பவுலிங்கை
பொறுத்தவரையில் அனுபவ ஜாகிர் கான் இல்லாத குறையை இளம் டிண்டா, அபிமன்யு
மிதுன், புவனேஷ்வர் குமார், பர்விந்தர் அவானா ஆகியோர் போக்க வேண்டும்.
டெஸ்ட்
போட்டிகளில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, சாவ்லாவின் "சுழல் ஜாலம்
பலிக்கவில்லை. இவர்கள் "டுவென்டி-20 போட்டிகளிலாவது அசத்த வேண்டும்.

மாறுபட்ட அணி:

இங்கிலாந்து
அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியின்
"டுவென்டி-20 கேப்டன் பிராட் காயம் காரணமாக நாடு திரும்பியதால், ஜேம்ஸ்
ஹாரிஸ் அணியில் இடம்பிடித்தார். தவிர, குக்கிற்கு பதிலாக கேப்டன் பொறுப்பை
மார்கன் ஏற்கிறார். பீட்டர்சன் இல்லாதது சற்று ஆறுதலான விஷயம். ஆனாலும்,
இளம் வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், மைக்கேல் லம்ப், லூக் ரைட் இருப்பது பலம்.
பந்துவீச்சில் டெர்ன்பாக், சமித் படேல் அசத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு
தலைவலிதான்.

இரண்டு கேப்டன் சாத்தியமா

இந்திய
அணிக்கு இரண்டு கேப்டன்களை நியமிப்பது குறித்து மழுப்பலான பதில் அளித்தார்
தோனி. இவர் கூறுகையில்,""சொந்த மண்ணில் நீண்ட நாட்கள் தொடரில் பங்கேற்று,
கடைசியில் கோப்பை இழந்தது ஏமாற்றம். இருப்பினும் கடைசி டெஸ்டில் சிறப்பான
திறமை வெளிப்படுத்தினோம்.

இப்போது மீண்டும் முக்கியமான தொடர்
துவங்கவுள்ள நிலையில், இரண்டு கேப்டன் முறை குறித்து எதுவும் கூற
விரும்பவில்லை. ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் இது சரியான முறை அல்ல.
செயல்பாடு எப்படி இருந்தாலும், நடந்தது குறித்து அதிகம் யோசித்துக்
கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில், "டுவென்டி-20 போட்டி முற்றிலும்
வேறுபட்டது, என்றார்.

ஆறாவது முறை

இந்தியா,
இங்கிலாந்து அணிகள் 6வது முறையாக சர்வதேச "டுவென்டி-20 போட்டியில் மோத
உள்ளன. முன்னதாக மோதிய 5 போட்டிகளில் இங்கிலாந்து 3, இந்தியா 2ல் வெற்றி
பெற்றன.

* கடைசியாக, கடந்த செப்டம்பர் மாதம் கொழும்புவில் நடந்த
"டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 90 ரன்
வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

முதல் போட்டி

இந்தியா-இங்கிலாந்து
அணிகளுக்கு இடையிலான "டுவென்டி-20 போட்டி, புனேயில் உள்ள சுப்ரதா ராய்
சகாரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டி, இங்கு நடத்தப்படும்
முதலாவது சர்வதேச போட்டி.

218

கடந்த 2007ல்
டர்பனில் நடந்த "டுவென்டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4
விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக
அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* இப்போட்டியில் 6 விக்கெட்டுக்கு 200
ரன்கள் எடுத்து தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான
அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

80

கடந்த
செப்டம்பர் மாதம் கொழும்புவில் நடந்த போட்டியில் 80 ரன்களுக்கு சுருண்டு
இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

*
கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த போட்டியில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்
எடுத்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.

"நம்பர்-1 வாய்ப்பு

ஐ.சி.சி.,
சார்பில் வெளியிடப்படும் சர்வதேச "டுவென்டி-20 ரேங்கிங் (தரவரிசை)
பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு
இடங்களில் இலங்கை (127 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (122 புள்ளி) அணிகள் உள்ளன.
இப்பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசம்
அடைந்துள்ளது.
இந்திய அணி, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்
அணிகளுடன் தலா 2 "டுவென்டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நான்கிலும்
வெற்றி பெறும் பட்சத்தில், 132 புள்ளிகளுடன் முதன்முறையாக "நம்பர்-1
இடத்துக்கு முன்னேறும். ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில்,
2வது இடம் பிடிக்கலாம். அனைத்திலு<ம் தோல்வி அடைந்தால் 106 புள்ளிகளுடன்
7வது இடத்துக்கு தள்ளப்படும்.

இங்கிலாந்து (118 புள்ளி, 4வது
இடம்), பாகிஸ்தான் (116 புள்ளி, 6வது இடம்) அணிகள் இந்தியாவுக்கு எதிராக
வெற்றி பெறும் பட்சத்தில் முன்னேற்றம் காணலாம்.

நியூசிலாந்துக்கு
எதிரான "டுவென்டி-20 தொடரை தென் ஆப்ரிக்க அணி 3-0 என கைப்பற்றும்
பட்சத்தில், இந்தியா-இங்கிலாந்து, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும்
தொடரின் முடிவைப் பொறுத்து 2வது இடத்துக்கு முன்னேறலாம்.

dinamalar
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by Manik Thu Dec 20, 2012 4:01 pm

இப்பயாவது இந்தியா ஜெயிக்குமா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by மகா பிரபு Thu Dec 20, 2012 4:03 pm

ரொம்ப கஷ்டம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by Manik Thu Dec 20, 2012 7:32 pm

இந்திய அணி பவுலிங் ரொம்ப மோசமா இருக்கு

இங்கிலாந்து அணி 7.2 ஓவர்களுக்கு 68 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது

ரொம்ப கஷ்டம் இந்தியாவுக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by மகா பிரபு Thu Dec 20, 2012 7:40 pm

இதுவும் போச்சா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by செந்தில் Thu Dec 20, 2012 7:50 pm

இங்குலாந்து 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்துள்ளது.


Last edited by செந்தில் on Thu Dec 20, 2012 7:57 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by மகா பிரபு Thu Dec 20, 2012 7:55 pm

அண்ணா இந்தியா இல்லை. இங்கிலாந்து.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by செந்தில் Thu Dec 20, 2012 7:56 pm

4 விக்கட்க்கு 102

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by செந்தில் Thu Dec 20, 2012 7:58 pm

மகா பிரபு wrote:அண்ணா இந்தியா இல்லை. இங்கிலாந்து.
மண்ணிக்கவும், நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by மகா பிரபு Thu Dec 20, 2012 8:26 pm

157.6
20 ஓவர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by mohaideen Thu Dec 20, 2012 9:02 pm

இந்தியா 42 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

India 42/1 (4.3/20 ov)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by mohaideen Thu Dec 20, 2012 9:05 pm

2 வது விக்கெட்டை இழந்துள்ளது.

கம்பீர் 16 ரன்னிலும் ரகானே 19 ரன்னிலும் அவுட்

தற்போதைய நிலவரம்

India 44/2 (5.0/20 ov)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by mohaideen Thu Dec 20, 2012 9:25 pm

3வது விக்கெட்டை இழந்துள்ளது.

யுவராஜ் சிங் 38 ரன்னில் அவுட்

India 93/3 (10.0/20 ov)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by mohaideen Thu Dec 20, 2012 9:36 pm

4 வது விக்கெட்டை இழந்துள்ளது.

கோலி 21 ரன்னில் அவுட்

India 110/4 (12.1/20 ov)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by mohaideen Thu Dec 20, 2012 10:06 pm

தாயகம் ஜெயித்துவிட்டது.

வாழ்த்துக்கள் வீரர்களுக்கு.

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 2695542999பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 2695542999பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 2695542999

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 3115420054பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 3115420054பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 3115420054
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by மகா பிரபு Thu Dec 20, 2012 10:24 pm

பதிலடி கொடுத்தாச்சு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by Manik Fri Dec 21, 2012 11:41 am

ஒரு மேட்சுல ஜெயிச்சுட்டு வாய் பேசக்கூடாது

இப்படிதான் டெஸ்டிலும் முதல் மேட்சில் வெற்றி பெற்றதோட போச்சு அடுத்து எதுலையும் ஜெயிக்க முடியல இதுல என்ன ஆகப்போகுதோ
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by செந்தில் Fri Dec 21, 2012 11:48 am

Manik wrote:ஒரு மேட்சுல ஜெயிச்சுட்டு வாய் பேசக்கூடாது

இப்படிதான் டெஸ்டிலும் முதல் மேட்சில் வெற்றி பெற்றதோட போச்சு அடுத்து எதுலையும் ஜெயிக்க முடியல இதுல என்ன ஆகப்போகுதோ
தங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் மாணிக் ,ஆனால் 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் இந்தியா சட்ட்று வலுவாகத்தான் உள்ளது ,வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by Manik Fri Dec 21, 2012 11:50 am

எனக்கும் தெரியும் அண்ணா இந்தியா வலுவான அணிதான் என்று

ஆனால் தற்போது இந்திய அணியில் பாலிடிக்ஸ் அதிகம் இருக்கிறது அதான் கவலை
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20 Empty Re: பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று இங்கிலாந்துடன் முதல் "டுவென்டி-20

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum