Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய
Page 1 of 1 • Share
IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய
IRCTC-யில் டிக்கெட் புக் செய்ய கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் அவசியம்! முன்னதாகவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்து விடுங்கள்!
குறைந்த பட்சம் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்! உங்கள் முகவரி,
மொபைல் எண் மற்றும் ஏனைய தகவல்களை சரியாக உள்ளீடு செய்து வையுங்கள்.
"User Profile" பகுதியில் "Master List of Passengers" என்றொரு பிரிவு
இருக்கும். அதில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர், பிறந்த நாள்,
மற்றும் விருப்பமான பெர்த் போன்ற தகவல்களை உள்ளீடு செய்திடுங்கள்!
வயதானவர்களுக்கோ, அல்லது குழந்தையுடன் பயணிக்கப் போகிறவர்களுக்கோ லோயர்
பெர்த்தை தேர்ந்தெடுத்து வைப்பது நலம்!தேவை பட்டால் 'Travel List-களையும்'
போட்டு வைத்துக்கொள்ளலாம்! உதாரணத்திற்கு "WeTwo" என்றொரு லிஸ்டை உருவாக்கி
அதில் மாஸ்டர் லிஸ்டில் ஏற்கனவே உள்ளீடு செய்த உங்கள் பெயரையும், உங்கள்
மனைவியின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம், முன்பதிவு செய்யும் போது இது
மிகவும் வசதியாக இருக்கும்.
அதே போல IRCTC-யில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பேரிலும் ஒரு
அக்கௌன்ட்டை ஆரம்பித்து விடுங்கள். ஒரே நபர் பல கணக்குகளை துவக்குவது
அவர்களின் விதிமுறைக்கு புறம்பானது என்பதால் நாம் இந்த மிகப் பெரிய ஓட்டையை
பயன்படுத்தி அவர்களுக்கு பெப்..பெப்...பேபே காட்டலாம்!
உங்கள் கம்பியூட்டரில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரௌசர்கள் நிறுவி
வைத்திருப்பது மிக அவசியம் (IE, firefox, opera, chrome etc.). ஒரே
நேரத்தில் எல்லா பிரௌசர்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட
அக்கௌன்ட்கள் மூலமாக login செய்து முயற்சித்தால் மட்டுமே டிக்கெட்
கிட்டும்!
உங்கள் பயணத்திற்கான இரயில் புறப்படும் மற்றும் போய் சேரும் இடங்களின்
ஸ்டேஷன் code-களை முதலிலேயே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு
MDU - மதுரை ஜங்ஷன், SBC - பெங்களூர் சிட்டி! "Plan My Travel" பகுதியில்
madurai என டைப் அடிக்கும் போதே அதற்கான code-ஐ IRCTC தளம் காண்பித்து
விடும்!
உங்கள் குடும்ப உறுப்பினர்களுடைய ஏதாவது ஒரு அடையாள அட்டை எண்ணை ஒரு
டெக்ஸ்ட் ஃபைலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு டிரைவிங்
லைசென்ஸ்!

Re: IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய
சூப்பர் இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு
நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி
» SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?
» ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதுவசதி அறிமுகம்
» ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
» இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum