Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
Page 1 of 1 • Share
ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
பல வெப்சைட் கலீல் நாம் தெரியாமலேயே ஈமெயில் id முலம் subscribe செய்து விடுவோம்...
பிறகு அந்த வெப்சைட் கலீல் இருந்து நமது id கு ஈமெயில் வந்து குவியும்.....
பிறகு அதை ஒவ்வொன்றாக unsubscribe செய்யவேண்டும்...
இது மிகவும் எரிசலை உண்டாகும் செயல்....
ஆனால் இப்போது உங்கள் ஈமெயில் id யில் subscribe செய்யப்பட்ட அனைத்தையும் மிக விரைவாக எளிதில் unsubscribe செய்யலாம்....
முதலில் நீங்கள் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்....
பிறகு அதில் உங்கள் ஈமெயில் id யை குடுத்து go பட்டன் பிரஸ் செய்யவும்.....
உங்கள் ஈமெயில் id யை conform செய்ய உங்கள் password கேக்கும்.....
இப்போது அது உங்கள் ஈமெயில் id யை ஸ்கேன் செய்யும்.....
பிறகு உங்கள் ஈமெயில் லில் subscribe செய்யப்பட்ட அனைத்தையும் அது உங்கள் முன் கொண்டு வந்து காண்பிக்கும்.......
இதில் நீங்கள் தேவை இல்லாதவற்றை unsubscribe செய்யலாம்..மேலும் unsubscribe அண்ட் delete கொடுத்தால் unsubscribe வும் செய்யம்,அதன் முலம் வந்த ஈமெயில் ளையும் delete செய்யும்..........
Unsubscribe செய்யும் போது கவனமா இருங்க... தவறி ஓகே கொடுத்துவிட்டால் தேவையான மின்னஞ்சலும் வராமல் போய்விடும்.
குறிப்பு: இந்த தளம் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய தளம்: [You must be registered and logged in to see this link.] (Edited by ஸ்ரீராம்)

Last edited by ஸ்ரீராம் on Tue Feb 03, 2015 11:18 am; edited 3 times in total (Reason for editing : தள மாற்றம்.)
Re: ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
எனக்கு குவிந்துள்ளது... பயனுள்ள பதிவு... இனி ஜாலிதான்...
Re: ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
நல்லொதொரு பகிர்வு விக்கி... மிக்க நன்றி பகிர்வுக்கு
உறவுகளே, Unsubscribe செய்யும் போது கவனமா இருங்க... தவறி ஓகே கொடுத்துவிட்டால் தேவையான மின்னஞ்சலும் வராமல் போய்விடும்.
உறவுகளே, Unsubscribe செய்யும் போது கவனமா இருங்க... தவறி ஓகே கொடுத்துவிட்டால் தேவையான மின்னஞ்சலும் வராமல் போய்விடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
தளத்திற்கு சென்று பார்த்தேன்... கீழ்க்கண்ட மின்னஞ்சல் வழங்கிகளுக்கு பயன்படுத்தலாம்.
Gmail
Google Apps
Yahoo! Mail
AOL Mail
Gmail
Google Apps
Yahoo! Mail
AOL Mail
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
ஸ்ரீராம் அண்ணா அவர்களே இதையும் குட மேலே சேர்த்து விடுகிறேன்..பயனுள்ளதாக இருக்கும்...ஸ்ரீராம் wrote:நல்லொதொரு பகிர்வு விக்கி... மிக்க நன்றி பகிர்வுக்கு
உறவுகளே, Unsubscribe செய்யும் போது கவனமா இருங்க... தவறி ஓகே கொடுத்துவிட்டால் தேவையான மின்னஞ்சலும் வராமல் போய்விடும்.
Re: ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
நன்றி விக்கி. இருப்பினும் நம் தகவல்கள் திருடபட வாய்ப்புள்ளதா?
Re: ஈமெயில் id யில் வரும் தேவையில்லாத ஈமெயில்களை ஒரே கிளிக்கில் unsubscribe செய்ய வேண்டுமா?
இல்லை மகாபிரபு அண்ணா நீங்கள் கடவுசொல்லை Google வழியாக தான் குடுக்க முடியும்...ஆதலாம் கடவுச்சொல் திருடபடும் வைப்பு இல்லை......மகா பிரபு wrote:நன்றி விக்கி. இருப்பினும் நம் தகவல்கள் திருடபட வாய்ப்புள்ளதா?
Similar topics
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
» தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத பேச்சால்..
» ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய
» IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய
» பேஸ்புக்கில் இருந்து வரும் E-mail தொல்லைகளை நீக்க வேண்டுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum