Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுவையான... தேப்ளா
Page 1 of 1 • Share
சுவையான... தேப்ளா
சப்பாத்தி மற்றும் பூரி போன்றவற்றை செய்வதைப் போன்று, தேப்ளா செய்வதும் மிகவும் எளிது. பெயரைப் பார்த்து பயப்பட வேண்டாம். இதுவும் சப்பாத்தி மற்றும் பூரியைப் போன்றது தான். இந்த தேப்ளாவை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் - சிறிது
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, ரவை, எள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான தேப்ளா ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம். இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை.
குறிப்பு : இதனை பூரி போன்றும் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/delicious-thepla-002490.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum