தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் ஆபத்தான 25 Passwordகள்

View previous topic View next topic Go down

உலகின் ஆபத்தான 25 Passwordகள் Empty உலகின் ஆபத்தான 25 Passwordகள்

Post by சிவா Thu Dec 27, 2012 9:49 pm

[You must be registered and logged in to see this link.]
இணையத்தில்
ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம்
பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள
பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின்
ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி
விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச்
செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன. ஆதலால் நம்முடைய
password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும்.
உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும்
அடங்கி இருக்க வேண்டும்.

[You must be registered and logged in to see this link.]
கடினமான
password உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management
மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data நிறுவனத்தினர் மிக ஆபத்தான
25 passwordகளை வெளியிட்டு உள்ளனர்.
உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:
1. password
2. 123456
3. 12345678
4. qwerty

5. abc123
6. monkey
7. 1234567
8. letmein
9. trustno1
10. ragon
11. baseball
12. 111111
13. iloveyou
14. master
15. sunshine
16. ashley
17. bailey
18. passwOrd
19. shadow
20. 123123
21. 654321
22. superman
23. qazwsx
24. michael
25. football

மேலே உள்ள இந்த 25 passwordகள் தான் உலகில்
பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் passwordகளை நீங்கள்
வைத்தால் Hackerகள் சுலபமாக உங்களின் passwordஐ அறிய முடியும். உங்களின்
password எப்படி இருக்க கூடாது என இந்தப் பதிவின் மூலம் தெரிந்து
கொண்டீர்கள் அல்லவா? நீங்கள் மேலே உள்ள passwordகாளை உபயோகித்தால் உடனே
மாற்றி விடுங்கள்.



நன்றி:seidhitamil.blogspot.in
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உலகின் ஆபத்தான 25 Passwordகள் Empty Re: உலகின் ஆபத்தான 25 Passwordகள்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 9:52 pm

நன்றி சிவா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உலகின் ஆபத்தான 25 Passwordகள் Empty Re: உலகின் ஆபத்தான 25 Passwordகள்

Post by ஸ்ரீராம் Thu Dec 27, 2012 9:59 pm

உண்மைதான் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் ஆபத்தான 25 Passwordகள் Empty Re: உலகின் ஆபத்தான 25 Passwordகள்

Post by முரளிராஜா Wed Jan 02, 2013 1:37 pm

எச்சரித்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் ஆபத்தான 25 Passwordகள் Empty Re: உலகின் ஆபத்தான 25 Passwordகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum