Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
Page 1 of 1 • Share
Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
[You must be registered and logged in to see this link.]
உணவுக்குசுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும்
உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள்
கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட
கோப்புகள் அனைத்தும் hard diskகிலேயே பதிவாகின்றன. கணினி
கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் hard diskகளை வைப்பதற்கு பெரிய அறைகள்
தேவைப்பட்டன. Disk அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து
வருகின்றன. கையடக்க hard diskகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற
அளவில் தற்போது hard disk வந்துவிட்டது. இந்த அளவை மேலும் குறைப்பது
தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும்
வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.இதுதொடர்பாக
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள்
மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர்
ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரிய
தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கணினி மிக முக்கியமான பகுதி hard disk.
பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு
சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக
இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை
அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும்
பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.
டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணினி hard disk data
recording திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Hard disk தயாரிப்பின் போது அதில் சோடியம்
குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது hard
diskன் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது.
அதாவது disk கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால்
கணினிக்கோ இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி hard
diskன் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.
நன்றி:seidhitamil.blogspot.in/
Re: Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
தலைமை நடத்துனர் என்ற முறையில் உங்கள் கணினி HARD DISK கை உப்பில் ஊறவைத்து இந்த தகவலை உறுதி படுத்தவேண்டும் ....நன்றிமுரளிராஜா wrote:
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
[You must be registered and logged in to see this image.]ஜோர்பா wrote:தலைமை நடத்துனர் என்ற முறையில் உங்கள் கணினி HARD DISK கை உப்பில் ஊறவைத்து இந்த தகவலை உறுதி படுத்தவேண்டும் ....நன்றிமுரளிராஜா wrote:
Re: Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
ஜோர்பா wrote:தலைமை நடத்துனர் என்ற முறையில் உங்கள் கணினி HARD DISK கை உப்பில் ஊறவைத்து இந்த தகவலை உறுதி படுத்தவேண்டும் ....நன்றிமுரளிராஜா wrote:
Re: Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
ஜோர்பா சொல்லுறத நம்பி ஊறவைக்க ஓடாதீங்க அண்ணா ,வேண்டாம் விஷ பரிச்சைமுரளிராஜா wrote:ஜோர்பா wrote:தலைமை நடத்துனர் என்ற முறையில் உங்கள் கணினி HARD DISK கை உப்பில் ஊறவைத்து இந்த தகவலை உறுதி படுத்தவேண்டும் ....நன்றிமுரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
நீங்க முழிக்கிறத பாத்தா நேத்திக்கே ஊறவச்சுட்டிங்க போலமகா பிரபு wrote:[You must be registered and logged in to see this image.]ஜோர்பா wrote:தலைமை நடத்துனர் என்ற முறையில் உங்கள் கணினி HARD DISK கை உப்பில் ஊறவைத்து இந்த தகவலை உறுதி படுத்தவேண்டும் ....நன்றிமுரளிராஜா wrote:
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» உப்பு:
» உப்பு சொல்லும் தத்துவம்:
» உயிரைப் பறிக்கும் உப்பு!
» உப்பு ரொம்ப தப்பு
» உணவில் உப்பு குறைக்கிறீர்களா?
» உப்பு சொல்லும் தத்துவம்:
» உயிரைப் பறிக்கும் உப்பு!
» உப்பு ரொம்ப தப்பு
» உணவில் உப்பு குறைக்கிறீர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum