தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

View previous topic View next topic Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by செந்தில் Sun Dec 30, 2012 5:23 pm

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். 1469
அமெரிக்காவை சேர்ந்த, ஒரு இளைஞர், தன் வழுக்கை தலையில், காலியாக உள்ள இடத்தில் விளம்பரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின், நியூயார்க்கை சேர்ந்தவர், பிரான்டன் சிக்கோட்ஸ்கி, 27. “இளம் வயதிலேயே தலை வழுக்கை விழுந்து விட்டதால், முடி இல்லாத என் தலை பகுதியில், விளம்பரம் செய்து கொள்ளலாம்’ என, இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

“நாள் ஒன்றுக்கு, என் தலையில் விளம்பரம் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்’என, தெரிவித்துள்ளார்.நாள் ஒன்றுக்கு, நிறைய விளம்பரம் வரும் பட்சத்தில், தன் நண்பர்களின் வழுக்கை தலையை பயன்படுத்தி கொள்ள, இவர் திட்டமிட்டுள்ளார். வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய, பலர் இவரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by முரளிராஜா Mon Dec 31, 2012 7:07 am

செந்திலுக்கு இனி கவலை இல்லை சம்பாதிக்க ஒரு நல்ல வழி கிடைச்சுட்டு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by mohaideen Mon Dec 31, 2012 9:18 am


செந்திலுக்கு இனி கவலை இல்லை சம்பாதிக்க ஒரு நல்ல வழி கிடைச்சுட்டு நக்கல்

இவர் முந்துறாராம்.நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by செந்தில் Mon Dec 31, 2012 10:56 am

mohaideen wrote:

செந்திலுக்கு இனி கவலை இல்லை சம்பாதிக்க ஒரு நல்ல வழி கிடைச்சுட்டு நக்கல்

இவர் முந்துறாராம்.நக்கல்
விளம்பரம் செய்ய நிறைய இடம் இருக்குல்ல அதனால முரளி அண்ணனனுக்குத்தான் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும்
நகைப்பு லொள்ளு நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by முரளிராஜா Mon Dec 31, 2012 12:18 pm

பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by சுபா பூமணி Mon Dec 31, 2012 12:52 pm

எப்படிலாம் யோசிகிரங்கையா...
சுபா பூமணி
சுபா பூமணி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by மகா பிரபு Mon Dec 31, 2012 1:55 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by ரானுஜா Mon Dec 31, 2012 2:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by செந்தில் Tue Jan 01, 2013 10:17 am

மகா பிரபு wrote:நக்கல்
சிரிப்ப பார்த்தால் எதோ ப்ளான் பண்ணுற மாதுரி தெரியுது
லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by மகா பிரபு Tue Jan 01, 2013 10:26 am

வழுக்கை ஆக்க வழி இருக்கா அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by செந்தில் Tue Jan 01, 2013 11:07 am

மகா பிரபு wrote:வழுக்கை ஆக்க வழி இருக்கா அண்ணா..
நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் இப்ப உள்ள சுட்டறு சூழல் தானவே வழுக்கை விழும்
லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம். Empty Re: நம்ப முடிகிறதா வழுக்கைத்தலையில் பணம் சம்பாதிக்கலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum