தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

View previous topic View next topic Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by முரளிராஜா Sun Dec 30, 2012 9:21 am

[You must be registered and logged in to see this image.]

Tablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tablet PC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம்.

Tablet PC என்றால் என்ன?

இதை தமிழில் கைக் கணினி என்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது.

அதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது.

அவசியம் வாங்க வேண்டுமா?

கண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.

ஆனால், கல்வி, தொழில் போன்ற முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கே இருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும், அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

எதை வாங்கலாம்?

Smartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

iOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.

Android கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம்.

அத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.

Blackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, Business ஆட்களுக்கு உசித்தமான ஒன்று.

Windows RT - இதை Mobile OS என்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.

Tablet க்கு முக்கிய தேவைகள்

Smartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.

Prcessor தற்போதைக்கு 1GHz உள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.

Battery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு நேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.

Connectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

Bluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Wifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும்.
GPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று.
GPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம்.


இவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும். Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.

அத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.

இவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள்.

- பிரபு கிருஷ்ணா

நன்றி கற்போம் .காம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by வனவாசி Sun Dec 30, 2012 9:37 am

முரளி அண்ணா, தற்போது நான் மடி கணினி பயன்படுத்துகிறேன். அனால் இது மிகவும் பழையது. 2009-இல் வாங்கியது. இப்போது இதனை விட்ட்ருவிட்டு டேப்லேட் வாங்கலாமா? இதை விட பயனுள்ளதாக இருக்குமா?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by செந்தில் Sun Dec 30, 2012 11:51 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by முரளிராஜா Sun Dec 30, 2012 11:56 am

வனவாசி wrote:முரளி அண்ணா, தற்போது நான் மடி கணினி பயன்படுத்துகிறேன். அனால் இது மிகவும் பழையது. 2009-இல் வாங்கியது. இப்போது இதனை விட்ட்ருவிட்டு டேப்லேட் வாங்கலாமா? இதை விட பயனுள்ளதாக இருக்குமா?
நிச்சயம் வாங்கலாம் ஆனால் நீங்க அதில் அதிகம் தட்டச்சு செய்வதாக இருந்தால் கடினம் .
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by செந்தில் Sun Dec 30, 2012 12:00 pm

முரளிராஜா wrote:
வனவாசி wrote:முரளி அண்ணா, தற்போது நான் மடி கணினி பயன்படுத்துகிறேன். அனால் இது மிகவும் பழையது. 2009-இல் வாங்கியது. இப்போது இதனை விட்ட்ருவிட்டு டேப்லேட் வாங்கலாமா? இதை விட பயனுள்ளதாக இருக்குமா?
நிச்சயம் வாங்கலாம் ஆனால் நீங்க அதில் அதிகம் தட்டச்சு செய்வதாக இருந்தால் கடினம் .
நான் வாங்கலாமா அண்ணா ?
ரொம்ப ஜாலி லொள்ளு நக்கல் நகைப்பு நகைப்பு முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by முரளிராஜா Sun Dec 30, 2012 12:03 pm

செந்தில் wrote:
நான் வாங்கலாமா அண்ணா ?
ரொம்ப ஜாலி லொள்ளு நக்கல் நகைப்பு நகைப்பு முழித்தல்
அதுக்கு நிறைய பணம் வேணும் தம்பி புன்முறுவல்
அத பாத்துதான் நமக்கு வருஷ கணக்காச்சே சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by செந்தில் Sun Dec 30, 2012 12:13 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
நான் வாங்கலாமா அண்ணா ?
ரொம்ப ஜாலி லொள்ளு நக்கல் நகைப்பு நகைப்பு முழித்தல்
அதுக்கு நிறைய பணம் வேணும் தம்பி புன்முறுவல்
அத பாத்துதான் நமக்கு வருஷ கணக்காச்சே சோகம்
சோகம் அழுகை கண்ணீர் வடி வேற என்ன செய்ய முடியும் :சோகம் அழுகை கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் Empty Re: Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum