Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
Page 1 of 1 • Share
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சைவ சமயம் செழித்து வளர்ந்தது கி.பி. 7, 8, 9 - ஆம் நூற்றாண்டுககள் ஆகும். இக் காலக்கட்டங்களில் எண்ணற்ற சைவ நூல்கள் தோன்றின. அவற்றில் தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம் மற்றும் ஏனைய திருமுறை நூல்கள் தோத்திர நூல்கள் எனப்பட்டன. மேலும் சைவ சமயம் பற்றிய எண்ணங்களைத் தத்துவ நோக்கில் ஆழ்ந்து பார்த்தவை சைவ சாத்திர நூல்கள் எனப்பட்டன. இச் சைவ சமய சாத்திர நூல்கள் மொத்தம் பதினான்கு ஆகும். இப்பதினான்கு நூல்களையும் எளிதாக நினைவில் கொள்ள ஒரு வெண்பாவையும் எழுதி வைத்தனர் நம்முன்னோர்கள்.
உந்தி களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தஅருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவீடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று.
அவை,
திருவுந்தியார் (Thiruvunthiyar)
திருக்களிற்றுப்பாடியார் (Thirukalitruppadiyar)
சிவஞான போதம் (Sivagnana Potham)
சிவஞான சித்தியார் (Sivagnana Siddiyar)
இருபா இருபது (Irupa Irupathu)
உண்மை விளக்கம் (Unmai Vilakkam)
சிவப்பிரகாசம் (Sivappirakasam)
உண்மைநெறி விளக்கம் (Unmainerivilakkam)
திருவருட்பயன் (Thiruvarutpayan)
வினா வெண்பா (Vina Venba)
போற்றிப் பஃறொடை (Porrippaqrotai)
கொடிக்கவி (Kodikavi)
நெஞ்சு விடு தூது (Nenju Vidu Thoothu)
சங்கற்ப நிராகரணம் (Sangkarpa Nirakaranam)
தொடரும்...,
இதன் பாடல்களும் விளக்கங்களும்
நன்றி - கேஆர்.சக்தி வேல்
உந்தி களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தஅருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவீடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று.
அவை,
திருவுந்தியார் (Thiruvunthiyar)
திருக்களிற்றுப்பாடியார் (Thirukalitruppadiyar)
சிவஞான போதம் (Sivagnana Potham)
சிவஞான சித்தியார் (Sivagnana Siddiyar)
இருபா இருபது (Irupa Irupathu)
உண்மை விளக்கம் (Unmai Vilakkam)
சிவப்பிரகாசம் (Sivappirakasam)
உண்மைநெறி விளக்கம் (Unmainerivilakkam)
திருவருட்பயன் (Thiruvarutpayan)
வினா வெண்பா (Vina Venba)
போற்றிப் பஃறொடை (Porrippaqrotai)
கொடிக்கவி (Kodikavi)
நெஞ்சு விடு தூது (Nenju Vidu Thoothu)
சங்கற்ப நிராகரணம் (Sangkarpa Nirakaranam)
தொடரும்...,
இதன் பாடல்களும் விளக்கங்களும்
நன்றி - கேஆர்.சக்தி வேல்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|