தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Bluetooth மூலம் போன் ஐ Hack செய்யலாமா? எப்படி? தப்பிக்க என்ன வழி?

View previous topic View next topic Go down

Bluetooth மூலம் போன் ஐ Hack செய்யலாமா? எப்படி? தப்பிக்க என்ன வழி? Empty Bluetooth மூலம் போன் ஐ Hack செய்யலாமா? எப்படி? தப்பிக்க என்ன வழி?

Post by சிவா Tue Jan 01, 2013 2:38 pm

[You must be registered and logged in to see this link.]BT Phone Hack ஐ செய்யப் பயன்படுத்தப்படும் அனேகமான Tools
ஐ எழுதுவதற்கு Java Programming பயன்படுத்தப்படுகின்றது. இருந்த போதிலும்
குறித்த Phone Attack செய்யப்பட அது JSR-82 எனப்படும் Java Bluetooth
Application Programming Interface (API) கொண்டிருக்கவேண்டும். Hackers இன்
Phone JSR-82 வசதியை கொண்டிருக்காவிட்டால் அந்த Phone மூலம் மற்றய Phone
Attack செய்யமுடியாது. இது முக்கியமான ஒரு விடயம். ஏனெனில் பெரும்பாலான
Cell Phone இல் BT இருக்கின்ற போதிலும் அவற்றில் JAVA வும் JSR-82 வும்
இருப்பதில்லை.

Bluetooth Security

BT ஆனது மூன்று வகையான Security Modes ஐ கொண்டுள்ளது.
Mode1: குறித்த Device தன்னை பாதுகாப்பதற்காக எந்த ஒரு Steps ஐயும் எடுப்பதில்லை.
Mode2: இந்த Mode சிறிய அளவு Safe ஆனதாக இருப்பினும் எந்த மேலதிக Device Prtection ஐயும் கொண்டிருக்காது.
Mode3: இந்த Mode ஆனது அதி உயர் Security Level இல் உள்ள ஒன்றாகும். இதன் மூலம் எல்லா Services ஐயும் Application ஐயும் பாதுகாத்துகொள்ளமுடியும்.

Types of Attacks

BT Devices க்கு எதிராக பலவகையான Attacks இருக்கின்ற போதிலும் அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்..
1. Bluebugging

மிகவும் பலம் வாய்ந்த Attack Machanism. இது Attacker ஐ
பாதிக்கப்படுபவரின் Phone இன் முழுக் Control ஐயும் எடுத்துக்கொள்ள
அனுமதிக்கின்றது. இதன் மூலம் Attacker பாதிக்கப்படுபவரின் Phone இல் Calls
எடுக்கவோ SMS ஐ வாசிக்கவோ Contact List ஐ எழுதவோ வாசிக்கவோ, Internet ஐ
பயன்படுத்தவோ Call Forward செய்யப்படவோ முடியும்.


2. Bluejacking

இதன் மூலம் Unsolisided message அனுப்பப்பட்டு Bluetooth devices ஐ Hack செய்ய முடியும்.


3. Bluesmack

இது ஒரு Buffer overflow attack.
4. Bluesnarf and Bluesnarf++

இந்த attack ஆனது Hackers, Bluetooth Devic இல் உள்ள தகவல்களை களவாட பயன்படுத்தப்படுகிறது.\

5.Helomoto

இது Bluebug ஐ ஒத்த Attack ஆனாலும் சில Trusted Device இன் Poor Implementation ஐ சாதகமாக பயன்படுத்தி Attack செய்கிறது.
Tools for Attack

பலவகையான Options ஐ ஒரு User, Bluetooth Phone ஐ Attack செய்வதற்காக பயன்படுத்த முடியும்.
அவற்றுள் சில

1. E-Stealth
2. Flexipy

Bluetooth Device ஐ Attack செய்ய இவை வியாபார நோக்கத்துடன் சில Products ஐ வெளியிடுகின்றன.

Bluetooth Hack இல் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

பலவகையான பாதுகாப்பு முறைகள், User இன் கவனம் என்பவற்றின் மூலம் இந்த
Bluetooth Hacking இன் இருந்து தமது Device ஐ பாதுகாத்துக்கொள்ளலாம்.

ஒரு சிறந்த இலகுவான பாதுகாப்பு முறை Bluetooth ஐ Turn off செய்துவிடுவதாகும். இன்னிலையில் Hackers இனால் Hack செய்யமுடியாது.

சில Device முதலிலேயே Turn on உடன் வருவதால் அவைமட்டில் கவனமாக இருந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு User க்கு BT பயன்படுத்தவேண்டிய தேவை இருப்பின் தேவைப்படும் போது மட்டும் BT ஐ Turn on செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் Users மாதத்திற்கு ஒரு தடவையானது Bluetooth personal Identification Number (PIN) ஐ மாற்றிக்கொள்ளவேண்டும்.

[You must be registered and logged in to see this link.]

Users அடிக்கடி தமது Bill களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். ஏதாவது
தேவையற்ற Calls ற்காக Charge செய்யப்பட்டிருப்பின் அவைதொடர்பில் கவனம்
எடுக்கவும். எனவே BT Users எல்லோரும் இந்த BT Device இல் மட்டும் மிகவும்
அவதானமாக இருந்து தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி Hacking
இருந்து உங்கள் Devices ஐ பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


நன்றி:http://www.tamilcloud.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கோடையின் தாக்கத்தில் தப்பிக்க வீட்டைப் பராமரிப்பது எப்படி..?!
» லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
» போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
» உங்கள் ஐ போன் ஸ்ரக் ஆகிவிட்டதா? எப்படி சரி செய்வது
»  மின் கட்டணத்தை எஸ்.எம்.எஸ் மூலம் அறிவது எப்படி..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum