தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!

View previous topic View next topic Go down

இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!  Empty இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!

Post by சிவா Tue Jan 01, 2013 2:58 pm

இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!  Download-1

தேவையானவை:

மெகி நூடுல்ஸ்/நான்ஸ்டிக் நூடில்ஸ்- ஒரு பாக்கெட்
இறால்- 20 துண்டுகள்
முட்டை-2
மிளகு- கால் ஸ்பூன்
வெங்காயம்-1
கேரட்-25 கிராம்
முட்டைகோஸ்-50 கிராம்
பீன்ஸ்-25 கிராம்
கறிவேப்பிலை-6 இலைகள்
பச்சைமிளகாய்-1
பூடு-6 பல்
உப்பு-தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
எண்ணெய்-4 ஸ்பூன்
செய்முறை:

மேகியை சுடுநீரில் வேக வைத்து நீர் வடித்து எடுக்கவும்.

குளிந்த நீரில் கழுவிய பின் எண்ணெய் தடவி வைக்கவும்.

முட்டையை உப்பு,மிளகு சேர்த்து அடித்து பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டிய பூடு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் இறால் மற்றும் மேகி மசாலா சேர்த்து வதக்கவும்.

பின்னர் காய்கறி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.

இப்போது நூடுல்ஸ் மற்றும் முட்டை சேர்த்து காய்கறி ஒரு சேர வதக்கிவிடவும்.

பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

மேகி மசாலா தூளே தேவையான நிறத்தை கொடுத்துவிடும். அதனால் பொடி வேறு எதுவும் சேர்க்கத்தேவையில்லை.


நன்றி:http://www.tamilcloud.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!  Empty Re: இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 3:45 pm

பகிர்வுக்கு நன்றி சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum