Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அன்னாசி சீஸ் கேக் செய்து அசத்தலாமா..!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
அன்னாசி சீஸ் கேக் செய்து அசத்தலாமா..!
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை:
பைனாப்பிள் – பாதி (அ) நறுக்கிய துண்டுகள் – 1 1/2 கப்
பிஸ்கட்ஸ் – 8 (britannia marie)
க்ரீம் சீஸ் – அரை கப்
பட்டர் – கால் கப்
நீர் இல்லாத கெட்டி தயிர் – அரை கப்
சர்க்கரை – கால் கப் + தேவைக்கு
அகர் அகர் – ஒரு மேசைக்கரண்டி அளவு
க்ரீம் – ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும்.
தயிரை இரவு முழுக்க துணியில் கட்டி நீரை வடித்து அரை கப் அளவு எடுத்து வைக்கவும்.
அரை கப் பைனாப்பிளை ஸ்மூத்தாக அடித்து வைக்கவும். விரும்பினால் வடிகட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் பொடித்த பிஸ்கட் தூளை சேர்த்து கலந்து விடவும்.
கேக் செட் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் பிஸ்கட் கலவையை போட்டு ஒன்று போல பரப்பி விடவும்.
எதாவது கரண்டியின் பின் பக்கம் கொண்டு அழுத்தி விடவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து செட்டாக விட்டு சீஸ் கலவை செய்ய தயாராகலாம்.
க்ரீம் சீஸ், கெட்டி தயிர், க்ரீம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஸ்மூத்தாக கரண்டியால் கலந்து விடவும்.
இதில் சர்க்கரை மற்றும் ஸ்மூத்தாக அடித்து வைத்த பைனாப்பிள் பியூரி கலந்து விடவும்.
பின் கால் கப் பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை கலந்து விடவும்.
அகர் அகரை கால் கப்புக்கும் குறைவான நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
இன்னும் கால் கப் பைனாப்பிளை நீர் விட்டு சுவைக்கு சர்க்கரை சேர்த்து ஜூஸாக அடித்து வடிகட்டவும்.
இப்போது சீஸ் கலவையில் 3/4 பாகம் அகர் அகர் கலவை விட்டு கலந்து ஃப்ரிட்ஜில்
இருந்து எடுத்த பாத்திரத்தில் பிஸ்கட் மேல் ஊற்றவும். இதை மீண்டும் சில
நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பைனாப்பிள் ஜூஸுடன் மீதம் உள்ள அகர் அகர் கலவை சேர்த்து க்ரீம் சீஸ் கலவை மேல் ஊற்றவும்.
இவற்றை குறைந்தது 5 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சீஸ் கேக் தயார்.
பத்திரமாக பாத்திரத்தை விட்டு வெளியே எடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூவி அலங்கரிக்கவும்.
உள்ளே ஃப்ரெஷ் பைனாப்பிள் துண்டுகளுடன் சுவையான சீஸ் கேக் தயார்.
குறிப்பு:
ஒவ்வொரு லேயரும் செட் ஆக விட்டு அடுத்த லேயர் சேர்க்க வேண்டும்.
சீஸ் லேயர் செட் ஆகும் முன் ஜூஸ் ஊற்றினால் ஒன்றோடு ஒன்று கலந்து
விடும். உடனடியாக செட் செய்ய ஃப்ரீசரில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் மேலே
ஜூஸ் ஊற்றும் போது கலந்து விடாமல் இருக்கும்.
நன்றி:http://www.tamilcloud.com/

Re: அன்னாசி சீஸ் கேக் செய்து அசத்தலாமா..!
பகிர்வுக்கு நன்றி சிவா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|