Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மீன் வடை (fish vadai) வாங்க செய்ய பழகலாம்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
மீன் வடை (fish vadai) வாங்க செய்ய பழகலாம்!
[You must be registered and logged in to see this link.]
சுவையான சூப்பர் டக்கர் மீன் வடை செய்வோமா…!
தேவையானபொருட்கள்:
விறால் மீன் 2
தயிர் 2கோப்பை
மிளகாய்ப்பொடி 2தேக்கரண்டி
வறுத்த கடலைப்பருப்பு 150கிராம்
முட்டை 3
லவங்காயம் 5
பட்டை 2துண்டு
நெய் 400 கிராம்
இஞ்சி பெரியதுண்டு
உப்பு தேவையானது
செய்முறை:
தயிரிலிருந்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
மீனை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு வேக விடவும்.
நன்றாக வெந்ததும், மீனை தனியே எடுத்து உலர்த்தவும்.
பிறகு அதிலுள்ள முட்டைகளை அகற்றிவிட்டு -மை போல அரைத்துக் கொள்ளவும்.
மிளகு- சீரகம் -கசகசா-லவங்கம்-பட்டை-வறுத்த கடலைப் பருப்பு-தேவையான உப்பு -ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு -மசிய அரைக்க வேண்டும்.
அரைத்த பின் எடுத்து-அரைத்த மீனுடன் கலந்து பிசைத்துக் கொள்ள வேண்டும் தயிரை அதில் கொட்டிக் கொள்ளவும்.
மிளகாய்த்தூளைப் போடவும் -இஞ்சியை பொடியாக அரிந்து போடவும் -பிறகு பிசைத்துக் கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பாதியளவு எடுத்து மீன் கலவையில்
கலந்து பிசைந்து கொள்ளவும் மீதியுள்ள வெள்ளைக் கருவை தனியே வைத்து விடவும்.
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மீன்கறியை வடைகளாகத் தட்டி வெள்ளைக் கருவில் தோய்த்து நெய்யில் போடவும்.
வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிடவும்.
அட்டகாசமான மீன்வடை தயார்.
நன்றி:http://www.tamilcloud.com

Re: மீன் வடை (fish vadai) வாங்க செய்ய பழகலாம்!
புதுசா இருக்கே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» சிக்கன் ஆம்லெட் தெரியுமாங்க? வாங்க செய்ய பழகலாம்
» சுறாமீன் சிப்ஸ் செய்து பழகலாம் வாங்க!
» செட்டிநாடு மீன் வறுவல் (Chettinad Fish Fry)
» பழகலாம் வாங்க!!!
» பழகலாம் வாங்க - பாகம் மூன்று
» சுறாமீன் சிப்ஸ் செய்து பழகலாம் வாங்க!
» செட்டிநாடு மீன் வறுவல் (Chettinad Fish Fry)
» பழகலாம் வாங்க!!!
» பழகலாம் வாங்க - பாகம் மூன்று
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|