Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அட்டகாசமான சுவையில் சுறா புட்டு செய்து சுவைப்போமா…!
Page 1 of 1 • Share
அட்டகாசமான சுவையில் சுறா புட்டு செய்து சுவைப்போமா…!
ய்து சுவைப்போமா…!
தேவையான பொருட்கள் :
· சுறா மீன் – 1/2 கிலோ
· வெங்காயம் -2 பெரியது
· பூண்டு – 10 பல்
· கருவேப்பில்லை – சிறிதளவு
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· கடுகு – 1/2 தே.கரண்டி
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· தனியா தூள் – 1 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
பொடித்து கொள்ள :
· சீரகம் – 1 மேஜை கரண்டி
செய்முறை :
சுறாமீனை சுத்தம் செய்து , ஒரு பாத்திரத்தில் மீன்கள் முழ்கும் அளவு தண்ணீர் + 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
மீன்கள் வெந்தவுடன், தோல் நீக்கி அதனை உதிர்த்து கொள்ளவும்.
உதிர்த்து வைத்து இருக்கும் மீனுடன் தூள் வகைகள் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
வெங்காயம் + பூண்டு + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் பூண்டு + வெங்காயம் + கருவேப்பில்லை என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் மீனை போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். புட்டு உதிரியாக வரும் வரை வதக்கவும்.
சீரகத்தினை மிக்ஸியில் போட்டு கொரகொரவென பொடித்து கொள்ளவும். கடைசியில்
சீரகதூளினை தூவி 2 நிமிடங்கள் வதக்கவும். சுவையான சுறாமீன் புட்டு ரெடி.
குறிப்பு :
மீனை வதக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற கூடாது.
சீரகத்தினை சமைக்கும் பொழுது பொடித்து போட்டால் தான் சுவையாக இருக்கும்.
நன்றி:http://www.tamilcloud.com/

Similar topics
» அட்டகாசமான சுவையில் மசாலா குருமா
» கோழி முட்டை 65 செய்து சுவைப்போமா..?
» ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’'
» வித்தியாசமான சுவையில் காபி வேணுமா?
» எந்த சுறா ஆட்கொல்லி?
» கோழி முட்டை 65 செய்து சுவைப்போமா..?
» ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’'
» வித்தியாசமான சுவையில் காபி வேணுமா?
» எந்த சுறா ஆட்கொல்லி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum