Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒட்ஸ் பால் பாயசம் (Oats Payasam)
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
ஒட்ஸ் பால் பாயசம் (Oats Payasam)
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பாயசம்…எப்பொழுதும் சேமியா, அரிசி,
பருப்பு சேர்த்து பாயசம் செய்வோம்…ஒட்ஸினை வைத்து ஒரு முறை இந்த பால்
பாயசம் செய்து பாருங்கள்…
தேவையான பொருட்கள் :
· பால் – 3 கப்
· ஒட்ஸ் – 1 கப்
· கண்டன்ஸ்டு மில்க்(Condensed Milk) – 1 சிறிய டின்
· முந்திரி. உலர்ந்த திரட்ஷை – சிறிதளவு
· ஏலக்காய் – 2
· நெய் – 3 தே.கரண்டி
செய்முறை :
பாலினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிய தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
இதற்கிடையில், ஒட்ஸ் + 1 தே.கரண்டி நெய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும்.
முந்திரி + திரட்ஷையினை , நெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
கொதித்து கொண்டு இருக்கும் பாலில், வறுத்த ஒட்ஸ் + கண்டன்ஸ்டு மில்க் +
ஏலக்காய் + 1 தே.கரண்டி நெய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
கடைசியில் வறுத்தவைத்துள்ள முந்திரி + திரட்ஷையினை பாயசத்தில் சேர்த்து கலக்கவும்.
சுவையான ஒட்ஸ் பால் பாயசம் ரெடி.
குறிப்பு :
கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதால் சக்கரை தனியாக சேர்க்க தேவையில்லை,
கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதால் , மிகவும் சுவையாக பாலினை சுண்ட காய்ச்சி
செய்தது போல இருக்கும். நமக்கு இதனால் பாயசம் செய்யும் நேரமும் மிச்சம்.
கண்டன்ஸ்டு மில்க் இல்லை என்றால், பாலினை சுண்ட காய்ச்சி ,தேவையான அளவு சக்கரை சேர்த்து பாயசம் செய்யவும்.
நன்றி:http://www.tamilcloud.com/

Re: ஒட்ஸ் பால் பாயசம் (Oats Payasam)
சத்தான பாயாசம்[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கேரள பால் பாயசம்
» பாலக்காடு ஐயர் பால் பாயசம் – செய்து பழகலாம் வாங்க!
» உளுந்து பாயசம்
» நிலக்கடலை பாயசம் :
» ஆரஞ்சு பாயசம்
» பாலக்காடு ஐயர் பால் பாயசம் – செய்து பழகலாம் வாங்க!
» உளுந்து பாயசம்
» நிலக்கடலை பாயசம் :
» ஆரஞ்சு பாயசம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|