தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லெமன் சிக்கன் (Lemon Chicken

View previous topic View next topic Go down

லெமன் சிக்கன் (Lemon Chicken Empty லெமன் சிக்கன் (Lemon Chicken

Post by சிவா Tue Jan 01, 2013 3:34 pm

லெமன் சிக்கன் (Lemon Chicken Recipes-Lemon-Chicken-015

தேவையான பொருட்கள்:

சிக்கன் இறைச்சி – 4 மார்பு துண்டங்கள்
எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் – 2 கப்
கார்ன்ஃப்ளவர் – 6 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 4
பச்சை குடை மிளகாய் – 1
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீ ஸ்பூன்
ஜாதிக்காய் – ஒன்று
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ( பொரிக்க தனியாக )
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கோழி மார்புத் துண்டங்களாக தேர்ந்தெடுத்து எலும்புகளை நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு மேசைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கோழித் துண்டங்கள் மீது தடவி ஊறவிடவும்.

இரண்டு மேசைக்கரண்டி கார்ன்ப்ளவரை அரை கோப்பை நீரில் கரைத்துக் கொள்ளவும்.

குடை மிளகாயை விதைகளை நீக்கி விட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமான வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் ஊற
வைத்துள்ள கோழித் துண்டங்களை கார்ன்ஃப்ளவரிவ் பிரட்டி எண்ணெய்யில் போட்டு
பொரித்து எடுக்கவும்.

பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய்யை வடிக்கவும்.

பிறகு ஒரு தவாவில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி
வைத்துள்ள பச்சைமிளகாய், குடை மிளகாய் துண்டங்களைப் போட்டு லேசாக
வதக்கவும். அத்துடன் வெள்ளை மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், துருவிய
எலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து மிதமான தீயில் வேகவிடவும்.

குழம்பு கெட்டியானவுடன் பொரித்து வைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு
மேலும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். மீதமுள்ள எலுமிச்சை
சாற்றினை ஊற்றிக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.




நன்றி:http://www.tamilcloud.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

லெமன் சிக்கன் (Lemon Chicken Empty Re: லெமன் சிக்கன் (Lemon Chicken

Post by பூ.சசிகுமார் Tue Jan 01, 2013 3:58 pm

நன்றி பகிர்வுக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum