தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிக்கன் வடை (chicken vadai) செய்து அசத்துவோமா…!

View previous topic View next topic Go down

சிக்கன் வடை (chicken vadai) செய்து அசத்துவோமா…! Empty சிக்கன் வடை (chicken vadai) செய்து அசத்துவோமா…!

Post by சிவா Tue Jan 01, 2013 3:44 pm

[You must be registered and logged in to see this link.]

உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, ஆமை வடை, சாம்பார் வடை போன்று பல வகைகளில் வடைகளினை செய்கின்றோம்.

சிக்கன் வடை, இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

§ எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ
§ வெங்காயம் – 1
§ பச்சை மிளகாய் – 3
§ பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

§ கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ உப்பு – 1 தே.கரண்டி

மற்ற பொருட்கள் :

§ மைதா மாவு – 1 கப்
§ பிரெட் தூள் – 1 கப்
§ எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :

* முதலில் சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம் + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கவும்.

* அரைத்த சிக்கன் + வெங்காயம் + பச்சை மிளகாய் +கொத்தமல்லி,
புதினா,கருவேப்பில்லை + எலுமிச்சை சாறு + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து
நன்றாக கலந்து கொள்ளவும்.

* மைதா மாவினை தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெயினை காய வைக்கவும்.

* இப்பொழுது சிக்கன் கலவையில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து
வடை போல தட்டி கரைத்து வைத்துள்ள மைதா மாவில் பிரட்டிய பின் பிரெட்
தூளிலும் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* இப்பொழுது சுவையான சிக்கன் வடை ரெடி.

குறிப்பு :

குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தூள் வகைகள் சேர்க்கமால் அதற்கு பதில் மிளகு தூள் சேர்க்கலாம்.

மைதா மாவிற்கு பதிலாக முட்டையின் வெள்ளை கருவினை உபயோகிக்கலாம்.


நன்றி:http://www.tamilcloud.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum