தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூளைக்கு வேலை கொடுங்க

View previous topic View next topic Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty மூளைக்கு வேலை கொடுங்க

Post by முரளிராஜா Wed Jan 02, 2013 7:06 am

1.பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?



2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச்
செல்வீர்கள். அது என்ன?



3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன்.
அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?



4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க
முடியும்?



5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும்,
இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?



6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள்
பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?



7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க
முடியாது; பற்கள் உண்டு,
ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?



8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது;
எப்போதாவது பாடுவேன்,
ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை,
ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by பூ.சசிகுமார் Wed Jan 02, 2013 1:03 pm

மூளை இல்லாதவங்க என்ன செய்யணும் {மாணிக் அண்ணா } நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by மகா பிரபு Fri Jan 04, 2013 3:09 pm

விடை தெரியவில்லை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by சிவா Fri Jan 04, 2013 3:38 pm

1.1 மணி

2.கால்தடம்

3.சோப்பு

4.ஒருமுறை

5.நினைவுகள்

6.பயம்

7.பொம்மை

8.கடிகாரம்

சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by முரளிராஜா Fri Jan 04, 2013 6:10 pm

விடைகள் :



1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி

2. கால் தடங்கள்

3. சோப்

4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)

5. நினைவுகள்

6. பயம்

7. பொம்மை

8. கடிகாரம்



Last edited by முரளிராஜா on Sun Jan 06, 2013 10:20 am; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by ஸ்ரீராம் Fri Jan 04, 2013 7:52 pm

ஆஹா சிவா நீ எப்படி கண்டு பிடித்தாய் என எனக்கு தெரியும் ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by சிவா Fri Jan 04, 2013 8:16 pm

ஸ்ரீராம் wrote:ஆஹா சிவா நீ எப்படி கண்டு பிடித்தாய் என எனக்கு தெரியும் ரொம்ப ஜாலி

அண்ணா பப்ளிக் பப்ளிக் ...... நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by முரளிராஜா Fri Jan 04, 2013 8:19 pm

சிவாவின் அறிவு திறமை எங்களுக்கும் தெரியும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by சிவா Fri Jan 04, 2013 8:31 pm

முரளிராஜா wrote:சிவாவின் அறிவு திறமை எங்களுக்கும் தெரியும் நக்கல்

ஆஹா உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா... லொள்ளு லொள்ளு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by ஸ்ரீராம் Fri Jan 04, 2013 8:32 pm

யாவருக்கு தெரியும் தம்பி நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by மகா பிரபு Fri Jan 04, 2013 8:36 pm

சிவா ரொம்ப அறிவாளி போல!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by பூ.சசிகுமார் Fri Jan 04, 2013 9:33 pm

மகா பிரபு wrote:சிவா ரொம்ப அறிவாளி போல!


அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by சிவா Fri Jan 04, 2013 10:06 pm

முரளிராஜா wrote:விடைகள் :



1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி

2. கால் தடங்கள்

3. சோப்

4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)

5. நினைவுகள்

6. பயம்

7. பொம்மை

8. கடிகாரம்

9. வரைபடம்

10. புத்தகம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எட்டு கேள்வி கேட்டுட்டு பத்து விடை கொடுத்து இருக்கிங்களே அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by சிவா Fri Jan 04, 2013 10:09 pm

மகா பிரபு wrote:சிவா ரொம்ப அறிவாளி போல!

ஆட்டயபோடுரதுல என்ன அண்ணா அறிவாளித்தனம் இருக்கு ..... புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by ஸ்ரீராம் Fri Jan 04, 2013 10:19 pm

நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 12:24 pm

சிவா wrote:

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எட்டு கேள்வி கேட்டுட்டு பத்து விடை கொடுத்து இருக்கிங்களே அண்ணா
மூளைக்கு வேலை  கொடுங்க  1319426555 மூளைக்கு வேலை  கொடுங்க  1319426555 மூளைக்கு வேலை  கொடுங்க  1319426555 மூளைக்கு வேலை  கொடுங்க  1319426555 மூளைக்கு வேலை  கொடுங்க  1319426555 மூளைக்கு வேலை  கொடுங்க  1319426555
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by ஸ்ரீராம் Sat Jan 05, 2013 1:05 pm

நக்கல்

காப்பி அடிச்சிங்க... ஒழுங்கா காப்பி அடிச்சிங்களா? லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 1:28 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by ரானுஜா Sat Jan 05, 2013 1:48 pm

மூளைக்கு வேலை  கொடுங்க  919379873 மூளைக்கு வேலை  கொடுங்க  919379873 மூளைக்கு வேலை  கொடுங்க  919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மூளைக்கு வேலை  கொடுங்க  Empty Re: மூளைக்கு வேலை கொடுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum