தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

View previous topic View next topic Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Wed Jan 02, 2013 8:34 am

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  3720148499_8e2616aff9

நீங்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறீர்கள்.. அப்போது உங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் லிப்ட் கேட்கிறார்.

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? லிப்ட் கொடுப்பீர்களா? மாட்டீர்களா?

லிப்ட் கொடுப்பதை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

லிப்ட் கேட்பது சரியா தவறா?

விவாதிப்போம் வாருங்கள்..


Last edited by மகா பிரபு on Wed Jan 02, 2013 1:22 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by சிவா Wed Jan 02, 2013 10:03 am

நான் இருசக்கர வாகனத்தில் தினமும் குறைந்தது 5 நபருக்காவது லிப்ட் கொடுப்பன் அவங்க இருக்குற இடத்துல பேருந்து வசதி ஆட்டோ வசதி குறைவா இருந்தா மட்டும் தான் அவங்கள கூட்டிட்டு போவன்
ரொம்பவும் வயசானவங்கள கூட்டிட்டு போக மாட்டன்

அவசரத்துக்கு லிப்ட் கொடுக்குறது தப்பு இல்லை ஆனால் எல்லா வசதியும் இருந்தும் காச மிச்சம் பண்ணுறதுக்காக லிப்ட் கேட்க்குரவங்களுக்கு லிப்ட் கொடுக்குறது எனக்கு பிடிக்காது அதை செய்யுறதும் இல்லை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Wed Jan 02, 2013 1:17 pm

நீதானே என் பொன்வசந்தம் wrote:நான் இருசக்கர வாகனத்தில் தினமும் குறைந்தது 5 நபருக்காவது லிப்ட் கொடுப்பன் அவங்க இருக்குற இடத்துல பேருந்து வசதி ஆட்டோ வசதி குறைவா இருந்தா மட்டும் தான் அவங்கள கூட்டிட்டு போவன்
ரொம்பவும் வயசானவங்கள கூட்டிட்டு போக மாட்டன்

அவசரத்துக்கு லிப்ட் கொடுக்குறது தப்பு இல்லை ஆனால் எல்லா வசதியும் இருந்தும் காச மிச்சம் பண்ணுறதுக்காக லிப்ட் கேட்க்குரவங்களுக்கு லிப்ட் கொடுக்குறது எனக்கு பிடிக்காது அதை செய்யுறதும் இல்லை
நன்றி தம்பி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by Surendhran Wed Jan 02, 2013 1:20 pm

நான் பகல் நேரங்களில் மட்டும் கொடுப்பேன்..
Surendhran
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Wed Jan 02, 2013 8:12 pm

நன்றி சுரேந்திரன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by முரளிராஜா Wed Jan 02, 2013 9:35 pm

லிப்ட் கேட்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் லிப்ட் கேட்க்கும் அனைவருக்கும் நான் உதவி செய்வதில்லை . சூழ் நிலையை பொறுத்தும் லிப்ட் கேட்க்கும் நபரை பொருத்தும் முடிவு மாறுபடும் .
வயதானவர்களுக்கும் , பள்ளி சிறுவர்களுக்கும் பெரும்பாலும் உதவிவிடுவேன் .
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Wed Jan 02, 2013 9:41 pm

அண்ணா அந்தப் படத்தில் இருக்கும் பெண் லிப்ட கேட்டால்? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by பூ.சசிகுமார் Wed Jan 02, 2013 10:02 pm

மகா பிரபு wrote:அண்ணா அந்தப் படத்தில் இருக்கும் பெண் லிப்ட கேட்டால்? நக்கல்

அண்ணா அவர் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லையாம் எனக்கு தனி மடல் அனுப்பினார்

தானாகவே ஏற்றி செல்வாராம் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by ஜேக் Wed Jan 02, 2013 11:36 pm

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? லிப்ட் கொடுப்பீர்களா? மாட்டீர்களா?

டூ வீலரில் பகலில் செல்லும்போது - உதவி செய்வேன். இரவாக இருந்தால் வண்டியை நிறுத்தவே மாட்டேன்.

காரில் செல்லம்போது - பகலானாலம், இரவானாலும் கிடையாது

லிப்ட் கொடுப்பதை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

ஆபத்துக்கு, அவசரத்திற்கு - மனிதாபமான அடிப்படையில் - கேட்கும் நபரின் நிலைப்பாட்டை வைத்து லிப்ட் கொடுக்கலாம்.

லிப்ட் கேட்பது சரியா தவறா?

அவசரத்திற்கு, இக்கட்டான நிலைமையில் கேட்பது தவறல்ல
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Thu Jan 03, 2013 7:31 am

பூ.சசிகுமார் wrote:
மகா பிரபு wrote:அண்ணா அந்தப் படத்தில் இருக்கும் பெண் லிப்ட கேட்டால்? நக்கல்

அண்ணா அவர் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லையாம் எனக்கு தனி மடல் அனுப்பினார்

தானாகவே ஏற்றி செல்வாராம் நக்கல்
அவரை பத்தி தான் தெரியுமே!!!!!! நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Thu Jan 03, 2013 7:32 am

ஜேக் wrote:அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? லிப்ட் கொடுப்பீர்களா? மாட்டீர்களா?

டூ வீலரில் பகலில் செல்லும்போது - உதவி செய்வேன். இரவாக இருந்தால் வண்டியை நிறுத்தவே மாட்டேன்.

காரில் செல்லம்போது - பகலானாலம், இரவானாலும் கிடையாது

லிப்ட் கொடுப்பதை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

ஆபத்துக்கு, அவசரத்திற்கு - மனிதாபமான அடிப்படையில் - கேட்கும் நபரின் நிலைப்பாட்டை வைத்து லிப்ட் கொடுக்கலாம்.

லிப்ட் கேட்பது சரியா தவறா?

அவசரத்திற்கு, இக்கட்டான நிலைமையில் கேட்பது தவறல்ல
பின்னூட்டத்திற்கு நன்றி ஜேக்.. உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 05, 2013 7:33 am

நான் பெரும்பான்மையும் யார் லிப்ட் கேட்டாலும் ஏற்றிச் செல்வேன்.

வயதானவர்கள் என்றால் மிகவும் ஜாக்கிரதையாக - கொஞ்சம் மொதுவாக - அவர்கள் பயப்படாதபடி 30-40 க்குள் வண்டியை ஓட்டிச் செல்வேன்.

குறிப்பு: அவசரமாகச் செல்லும் போது - வேகமாகச் செல்ல வேண்டும் என்ற கட்டயம் நேரும்போது யாருக்கும் லிப்ட் கொடுப்பதேயில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 7:43 am

சில நாட்களுக்கு முன் ஒரு செய்திபடித்தேன்.

லிப்ட் கேட்டு சென்றவர் தவறி விழுந்து மரணம். வண்டி ஓட்டியவர் கைது.

இதனால் இப்ப நான் யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 05, 2013 7:52 am

பத்திரமாக ஓட்டனும்... அதுக்காக லிப்ட் கொடுப்பதை நிறுத்தக்கூடாது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by முரளிராஜா Fri Apr 05, 2013 3:35 pm

மகா பிரபு wrote:அண்ணா அந்தப் படத்தில் இருக்கும் பெண் லிப்ட கேட்டால்? நக்கல்
வாழ்க்கையே கொடுப்பேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by ரானுஜா Fri Apr 05, 2013 3:37 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அண்ணா அந்தப் படத்தில் இருக்கும் பெண் லிப்ட கேட்டால்? நக்கல்
வாழ்க்கையே கொடுப்பேன் புன்முறுவல்

அப்புறம் உயிரே இருக்காதே பர்வால்லயா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 05, 2013 3:38 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அண்ணா அந்தப் படத்தில் இருக்கும் பெண் லிப்ட கேட்டால்? நக்கல்
வாழ்க்கையே கொடுப்பேன் புன்முறுவல்

பாத்துங்க... அப்புறம் ஏதாவது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by முரளிராஜா Fri Apr 05, 2013 3:39 pm

ஆமாம் என் உயிரை அங்க கொடுத்திடுவேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 3:40 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by ரானுஜா Fri Apr 05, 2013 3:40 pm

முரளிராஜா wrote:ஆமாம் என் உயிரை அங்க கொடுத்திடுவேன் புன்முறுவல்

பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 3:42 pm

எனக்கு இதில் அனுபவம் இல்ல புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?  Empty Re: உங்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கம் உள்ளதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum