Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை சட்டதிருத்தம் முழு பயன் இல்லை
Page 1 of 1 • Share
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை சட்டதிருத்தம் முழு பயன் இல்லை
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை சட்டதிருத்தம் முழு பயன் இல்லை!
வெளிநாட்டு வாழ் இந்தியர்களை என்.ஆர்.ஐ. என்று அழைக்கிறோம். அவர்களுக்கு விரைவில் வாக்குரிமை வழங்கும் வரைவு மசோதா ஒன்றை மத்திய அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது.
அயல்நாட்டு விவகார அமைச்சகம் 4 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இந்த வரைவு மசோதாவை பாதுகாப்பு அமைச்சர் ஏ.ஏ.அந்தோனி தலைமை மத்திய அமைச்சரவை குழு இன்று சட்ட மசோதாவிற்காக மத்திய அமைச்சரவை பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.
மத்திய அரசு இந்த மசோதாவை 2006ஆம் ஆண்டு ராஜ்ய சபாவிற்கும் பின்பு நாடாளுமன்ற நிலைக்குழுவின் பார்வைக்கும் அனுப்பப்பட்டு இறுதியாக அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போதைய விதிமுறைகளின் படி தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்தியாவை விட்டு வெளி நாட்டிலிருந்தால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். தற்போது இந்த விதிமுறை மாற்றப்படவுள்ளது.
ஆனாலும் அயல்நாட்டிலிருந்தபடியே வாக்களிக்க அனுமதி இல்லை. தேர்தல் நாளில் அவர் இந்தியாவில் அவரது தொகுதியில் இருக்கவேண்டும் என்பது அவசியம்.
அயல்நாட்டிலிருந்தபடி வாக்களிக்க அனுமதி இல்லை என்பதால் இந்த சட்டம் முழுமையான பயனில்லை என்றாலும் புதிய சட்டம் சற்று ஆறுதல் தருவதாக என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சிலர் தமிழ்நிருபரிடம் கருத்து தெரிவித்தார்கள்

Guest- Guest
kavitha- பண்பாளர்
- பதிவுகள் : 101
Similar topics
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» 'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» உன் மனசாட்சிப்படி வாழ்
» உயிரெழுத்தில் உயர்ந்து வாழ்
» 'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'
» வறுமை இல்லை அதனால் வண்மை இல்லை
» உன் மனசாட்சிப்படி வாழ்
» உயிரெழுத்தில் உயர்ந்து வாழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum