Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விண்மீன்கள் (STARS)
Page 1 of 1 • Share
விண்மீன்கள் (STARS)
-இரவில் ஏறக்குறைய 3000 விண்மீன்களைக் கண்களால் காண முடியும்.
-ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட ஒளிரும் வாய்க்களைக் கொண்ட ஒரு மிகப் பெரிய பானது போன்ற அமைப்பாகும்.
-புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் சூரியன் ஆகும்.
-சூரியனுக்கு அடுத்து புவிக்கு அருகில் உள்ள விண்மீன் ஆல்பா சென்டாரி.
-அனைத்து விண்மீன்களும் பகலிலும், இரவிலும் ஒளிர்கின்றன.
-பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதால் சூரியன் தோன்றுவதும், மறைவதும் நிகழ்கிறது.
-ஒரே ஒரு விண்மீன் மட்டும் நிலையாக உள்ளது போல் தோன்றுகிறது இது துருவ விண்மீன் (POLARIS) எனப்படும்.
-பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் உருவானது விண்மீன்.
-அணுக்கரு இணைவால் அதிக ஆற்றல் வெளிப்பட்டு ஒளியும் வெப்பமும் தருகிறது.
வானியல் தொலைவு:-
-தொலைவில் உள்ள விண்மீன்களின் ஒளி புவியை அடைய பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் விண்மீன்களின் தொலைவு ஒளி ஆண்டினைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
-ஓர் ஆண்டு காலத்தில் 3*10`8 m/s வேகத்தில் ஒளி செல்லக் கூடிய தொலைவு ஒரு ஒளி ஆண்டு எனப்படும்.
-ஒரு ஒளி ஆண்டு =9.496* 10~12KM
-வானியல் தொலைவு கிலோ மீட்டரிலும் கணக்கிடப்படுகிறது. ௧ மில்லியன் கிலோ மீட்டர்= 10~6 KM
-பூமியிலிருந்து சூரியனின் தொலைவு 1 Astnomical Unit = 1.496*10~8 KM. இத் தொலைவு வானியல் அலகு ஆகும்.
-சூரியனிலிருந்து புவி ஏறக்குறைய 150 மில்லியொன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
-சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் 8நிமிடம் 20 நொடிகள் =500 நொடிகள்.
முகநூல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|