Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
Page 1 of 1 • Share
தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
ஆங்கில அறிவு சிறிதேனும் இல்லாதவன் பேசத்தெரிந்தும் ஊமையாவான். இன்றைய வியாபார உலகத்தில் ஆங்கிலஅறிவின் அவசியம் மிகவும் இன்றியமையாதது.
ஆகவே ஆங்கிலத்தை கற்க விரும்புவோருக்கு பயன்படக்கூடிய ஒருசில தளங்களைப் பார்க்கலாம்.
உங்களுடைய ஆங்கில அறிவு எந்த மட்டத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை, நீங்கள் இத்தளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலஅறிவு மட்டத்தை அதிகரிக்கலாம்.
[You must be registered and logged in to see this link.]

இந்த தளம் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஆரம்ப ஆங்கில அறிவுடன் உள்ள ஒருவர் இத்தளத்திலுள்ள பாடங்களை சரிவரக் கற்பாராயின் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்தினுள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி மட்டத்தை அடையலாம்.
இங்கே ஆங்கில இலக்கணம், பேச்சு ஆங்கிலம் (Spoken English) ,ஆங்கில துணுக்குகள் என பல்வேறுபட்ட வகைகளில் பாடப்பரப்புக்கள் காணப்படுகின்றன.
மேலும் இத்தளத்தில் பாடங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.
ஹொங் ஹொங்கைச் சேர்ந்த H.K. அருண் என்னும் தனி ஒருவரால் நடாத்தப்படும் இத்தளம் நான் கண்ணுற்ற தளங்களிலே தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போருக்கு முதல் தரமான,சிறப்பான தளமாகும்.தன்னலமற்ற சேவையினை வழங்கி வரும் அருண் அண்ணாவுக்கு இவ்விடத்தில் பாராட்டுக்கள்.

இத்தளத்தில் குறிப்பிட்ட ஒரு வினைச்சொல்லினையோ அல்லது ஏதேனும் ஒரு சொல்லினையோ குறித்து தேடினால் அது தொடர்பான 12 காலங்களில் அமைந்த வசனங்களையும், ஏனைய அல்லது குறித்த சொல் தொடர்பான வாக்கியங்களையும் பல உதாரணங்களோடு படிக்க முடியும்.
இதில் உள்ள Tenses Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.
அடுத்து Principal Part of Verbs கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.
அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
English to everyone, everywhere, everytime.......thats our prime என்ற சிந்தனையோடு இயங்கிவரும் Tamil Diction குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
மேலும் சில பயனுள்ள தளங்கள்.
1.[You must be registered and logged in to see this link.]
2.[You must be registered and logged in to see this link.] - இத்தளத்தில் குறித்த ஒரு சொல்லை இட்டு தேடினால் அதன் ஒலிவடிவம், சொல்விளக்கம், அச்சொல் தொடர்பான வாக்கியங்கள் என அசத்தலாகவே எமக்கு பலவற்றை அறியத்தருகின்றது.
வாழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இத்தளங்கள் மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே இதை படிப்பதோடு மட்டும் நில்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி தமிழ் ஸ்டோரிஸ் .காம்

Re: தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
மிக்க பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
எனக்கு தமிழே தகராறு!!!!!! [You must be registered and logged in to see this image.]
Re: தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
தகவலுக்கு நன்றி
என் போன்றவர்களுக்கு பயன்படும்
என் போன்றவர்களுக்கு பயன்படும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
மகா பிரபு wrote:எனக்கு தமிழே தகராறு!!!!!! [You must be registered and logged in to see this image.]
இதுவே என் பிரச்சனையும்..வெட்க்கமாகவும் இருக்கின்றது
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம்
» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» ஆண்ட்ராய்டு போனில் தமிழ் to ஆங்கிலம் டிக்ஸ்னரி பயனுள்ள அப்ளிகேசன்.
» கற்க கற்க நமது அறியாமை நமக்குமெல்ல மெல்ல புரியும்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum