Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவில் தாக்குதல் நடத்த 100 இடங்களில் தீவிரவாதிகள் ஆய்வு: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1 • Share
இந்தியாவில் தாக்குதல் நடத்த 100 இடங்களில் தீவிரவாதிகள் ஆய்வு: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக 100 இடங்களை ஆய்வு செய்து, அவற்றை புகைப்படம் எடுத்து லஷ்கர் இ தொய்பா இயக்கம் அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்காவில் பிடிபட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி என்ற தீவிரவாதி அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு ஏஜென்சியினரால் பிடிபட்டு, சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மும்பை தாக்குதலில் தமக்கு உள்ள தொடர்பை ஹெட்லி ஒப்புக்கொண்டதையடுத்து,3 அதிகாரிகள் கொண்ட இந்திய விசாரணைக் குழுவினர் கடந்த வாரம் அமெரிக்கா சென்று ஹெட்லியிடம் விசாரணை நடத்தினார்கள்.
ஹெட்லியிடம் விசாரணையை முடித்துக் கொண்டு, இந்தியக் குழுவினர் தற்போது தாயகம் திரும்பி விட்ட நிலையில், விசாரணையில் ஹெட்லி கக்கிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக 100 இடங்களை ஆய்வு செய்து அவற்றை புகைப்படம் எடுத்து லஷ்கர் இ தொய்பா இயக்கம் அடையாளம் கண்டுள்ளதாக இந்திய விசாரணைக் குழுவினரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளான் ஹெட்லி.
இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஹெட்லி, அவர்கள்கள்தான் தாக்குதலுக்கான ஆய்வுகளை நடத்தி பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக கூறியுள்ளான.
இந்த சதிச் செயலில் ஈடுபடும் ஏஜெண்டுகள் எப்படி இயங்குகிறார்கள் என்ற தகவலையும் ஹெட்லி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளான். இந்தியாவில் உள்ள “சிலிப்பர் செல்” எனப்படும் மிக ரகசிய தீவிரவாதிகள் இந்த ஆய்வை செய்வதில்லையாம்.
இதற்காகவே இந்தியாவுக்குள் சாதாரண சுற்றுலா பயணிகள் போல தீவிரவாதிகளின் ஏஜெண்டுகள் அடிக்கடி ஊடுருவி வருவதாகவும், தற்போதும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த ஏஜெண்டுகள் இருப்பதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.
மேலும் தகவல்களை சேகரிக்கும் பொறுப்பை மட்டுமே தம்மிடம் லஷ்கர் இ தொய்பா ஒப்படைத்திருந்தாக விசாரணையில் தெரிவித்த ஹெட்லி தாக்குதல்கள் நடத்தும் இடத்துக்குள் செல்லும் வழி, வெளியேறும் வழி, அந்த இடத்தில் பாதுகாப்புப்படையினர் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனர்? எந்த அளவுக்கு சேதம் ஏற்படுத்த முடியும்? எந்த அளவு பாதிப்பை தீவிரவாதிகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பது போன்ற தகவல்களை தாம் சேகரித்து கொடுத்ததாக கூறியுள்ளான்.
மேலும் மும்பை தாக்குதல் திட்டம் எப்படி உருவானது என்ற தகவல்களையும் தன் வாக்கு மூலத்தில் ஹெட்லி வெளியிட்டுள்ளான்.
மும்பை தாக்குதலுக்கு பல நாட்களுக்கு முன்பு பல வித திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும்,
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தவிர மத்திய அரசு அலுவலகங்கள், சில மூத்த அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தீவிரவாதிகள் குறி வைத்திருந்தார்கவும் கூறியுள்ளான் ஹெட்லி.
ஆனால் கடைசி நிமிடத்தில் தாக்குதல் திட்டத்தை மாற்றி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மட்டும் ஊடுருவி ரத்தக்களறி ஏற்படுத்தியதாக இந்திய விசாரணைக் குழுவினரிடம் ஹெட்லி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Guest- Guest
Similar topics
» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
» தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால்
» ஜுன் மாதத்தில் இந்தியாவில் 420 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் : அதிரவைக்கும் ஆய்வு
» அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம்
» மும்பை பாணியில் தாக்குதல் நடத்த முயன்றவர் கைது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum