Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் செம்மொழி என்றால் அதற்கு நீதிமன்றத்தில் இடமளிக்க மறுப்பதேன்?
Page 1 of 1 • Share
தமிழ் செம்மொழி என்றால் அதற்கு நீதிமன்றத்தில் இடமளிக்க மறுப்பதேன்?
தமிழ் மொழியை தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டு்ம் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞராக செயலாற்றி வரும் 6 வழக்கறிஞர்கள் இன்றுடன் 9 நாட்களாக சாகும் வரை பட்டினிப் போரை நடத்தி வருகின்றனர்.
FILE
மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 9ஆம் தேதி தங்களது பட்டினிப் போராட்டத்தை துவக்கிய வழக்கறிஞர்கள் பகத் சிங், நடராசன், இராசேந்திரன், எழிலரசு, பாரதி, இராசா ஆகியோர் முன்வைத்துள்ள ஒரே கோரிக்கை இதுதான்: தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் இந்திய அரசமைப்பிற்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் என்பது முக்கியமானது. இந்திய அரசமைப்புப் பிரிவு 348, உட்பிரிவு 2இன் படி, “எந்த ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்திலு்ம அந்த மாநிலத்தின் மொழியை (அல்லது ஹிந்தியை) வழக்காடு மொழியாக்க குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மாநில ஆளுநர் அனுமதியளிக்கலாம்” என்று கூறியுள்ளது. எனவே தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானம் ஏதோ தமிழ்நாடு மட்டுமே அப்படிப்பட்ட முன்னெடுப்பை செய்துள்ளது, எனவே அது ஒரு தனித்த அரசமைப்புப் பிரச்சனை என்று கருதுவதற்கு எந்த இடமும் இல்லை.
இவ்வாறு அந்த மாநிலத்தின் மொழியை உயர் நீதிமன்றத்தின் நடைமுறை (வழக்காடு) மொழியாக்க ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது. அதுவே, “உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயன்பாட்டு மொழி எதுவென்பதையும், எந்த மொழியில் சட்டங்களும், தீர்ப்புகளும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் 348 பிரிவின் உட்பிரிவு 1இன் படி, நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் சட்ட வரைவுகளும், நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றப்படும் சட்டங்களும், மாநில ஆளுநர்கள் வெளியிடும் பிரகடனங்களும், அரசமைப்பின் கீழ் வெளியிடப்படும் உத்தரவுகளும், விதிகளும், ஒழுங்கமைப்பு உத்தரவுகளும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்” என்பதே. அதாவது உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழோ அல்லது அந்தந்த மாநிலங்களின் மொழியிருந்தாலும் கூட, தீர்ப்புகள் ஆங்கிலத்திலேயே அளிக்கப்பட வேண்டு்ம என்று நிபந்தனை விதிக்கிறது இந்திய அரசமைப்பு.
FILE
இதைத்தான் தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமைக்கு மத்திய அரசு கூறிய காரணம் என்று தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை ஆங்கிலத்தில் எழுத கூடுதல் பணி அதிகமாகும் என்று அக்காரணம் சொல்லப்பட்டதாக தமிழக முதல்வர் கூறுகிறார். உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கத் தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில் தமிழக அரசிற்கு எந்த சிக்கலும் இல்லை என்று மத்திய அரசிற்கு தமிழக முதல்வர் கடிமெழுதியிருக்கலாமே? தமிழில் தீர்ப்பு கிடைக்க, தங்கள் வழக்கின் தீர்ப்பை வேறொருவர் உதவியின்றி தமிழர்கள் புரிந்துகொள்ள கூடுதல் பணி்ச் செலவை தமிழக அரசு ஏற்கலாமே?
இங்கு ஒரு முக்கியமான நீதிமன்ற நிகழ்வை குறிப்பிடுவது அவசியமாகிறது.

Guest- Guest
Similar topics
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக மு. கருணாநதி அவர்கள் பிற தமிழின் மிக பிரபல செய்யூள் வரிகளை கலந்து எழுதி பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
» தமிழ் புத்தாண்டு என்றால் என்ன?
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum