தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம்.

View previous topic View next topic Go down

கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம். Empty கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம்.

Post by சிவா Tue Jan 08, 2013 8:10 pm




ஃபேஸ்புக் இணையதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலில் கனடாவில் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்மார்ட் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பயன் அடையலாம்.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய தொழில்நுட்பத்தில் இணையத்தின் வழியே கட்டணம் ஏதுமின்றி தொலைபேசி அழைப்புகளை அழைத்து பேசிக்கொள்ளலாம். மேலும் வாய்ஸ் மெயில் எனப்படும் குரல் பதிவையும் இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. இவையிரண்டிற்கும் கட்டணம் ஏதும் இல்லை. உலகின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாகவே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த வசதி சாதாரண போன் வைத்திருப்பவர்கள் உபயோகிக்க முடியாது. ஆண்ட்ராய்டு,ஆப்பிள், மற்றும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த புதிய வசதியின் மூலம் பயன்பெறலாம்.

கனடாவில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 18 மில்லியன் மக்களில், எத்தனை பேர்களை இந்த புதிய வசதி கவர்ந்து இழுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கனடாவில் இந்த புதிய வசதிக்கு ஏற்பட இருக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக உலகம் முழுவதும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நன்றி:http://www.tamilarulakam.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம். Empty Re: கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம்.

Post by மகா பிரபு Wed Jan 09, 2013 7:11 am

பகிர்வுக்கு நன்றி சிவா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம். Empty Re: கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம்.

Post by பூ.சசிகுமார் Wed Jan 09, 2013 9:00 am

சிவா இந்தியாவுக்கு எப்ப வரும் என்று கேளுங்க நக்கல்

அப்படியே எனக்கு ஒரு தொலைபேசியும் வாங்கி தாங்க ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம். Empty Re: கனடாவின் ஃபேஸ்புக் பயனாளிக்கு புதிய வசதி. இணையத்தின் மூலம் இலவசமாக பேசலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி: கூகுள் புதிய முயற்சி
» சென்னை ஒன்லைன் வாசிகசாலைப் புத்தகங்களை இணையத்தின் மூலம் வாசிக்க முடியுமா?
» இன்டர்நெட் இணைப்பின்றி ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி: பிஎஸ்என்எல் அறிவிப்பு!
» கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum