Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சரியான கேலிக்கூத்து
Page 1 of 1 • Share
சரியான கேலிக்கூத்து
ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு அரசியல் கேலிக்கூத்து அரங்கேறி இருக்கிறது. அந்த மாநிலம் உருவாகி 12 ஆண்டு ஆகிறது. அதற்குள் 8 அரசுகள் கவிழ்ந்துள்ளன.
தடுக்க முடியாத குற்றங்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கலாம் என்று புதிய சித்தாந்தம் சிலரால் முன்மொழியப்படுகிறது. அதன்படி ஜார்கண்டில் அரசின் ஆயுளை ஒரு வருடமாக்கி விடலாம். சிபு சோரன், மது கோடா, அர்ஜுன் முண்டா மாறிமாறி நாற்காலியில் உட்காரலாம்.
ஜேஎம்எம் என்கிற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவை விலக்கிக் கொண்டதால், பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழ்கிறது. முக்தி என்றால் விடுதலை. மோர்ச்சா என்றால் படை. ஆனால் ஜார்கண்டுக்கு முக்தி கிடைக்காமல் அமுக்கிக் கொண்டிருப்பது ஜேஎம்எம்தான். அதன் தலைவர் வனவாசி சோரன். 3 முறை முதல்வராக இருந்தவர். அவர் கவிழ்த்த முண்டாவும் 3 முறைஅனுபவித்தவர். கோடா மாராண்டி தலா 1 தடவை.
அனைவர் மீதும் ஏராளமான ஊழல்புகார்கள். எல்லாம் ஆயிரம் கோடிகளில். பார்த்தால் ஒரே ஒரு பசு வளர்ப்பவர் போல அவ்வளவு எளிமை. ஐந்தாண்டுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு அதிகபட்சம் பதவி வகித்தது 29 மாதம். குறைந்தபட்சத்தில் கவிழ்ந்த அரசின் ஆயுள் 11 நாள். காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஜார்கண்ட் தன்வசமென காட்டிக் கொள்ள போட்டியிடுகின்றன. ஆனால் வனவாசி சொன்னதுதான் நடக்கும். அதனால் தேசிய கட்சிகள் கூச்சமின்றி வளைந்து கொடுக்கின்றன.
எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதையே மறந்து சட்டசபையில் ஓட்டு போடுகிறார்கள் என்றால் அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. இந்த கூத்தில் கவர்னருக்கும் ஒரு பாத்திரம் நிச்சயம். அரசமைப்பு சட்ட விதிகள், மரபுகள் காற்றாடியாக ஒட்டப்பட்டு மாஞ்சா தடவிய நூலில் உயர உயர பறக்கும். டீல்தான், வேறென்ன.
மத்தியில் ஆளும் கட்சியின் நூல் அறுந்தால் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் ஆகும். வெட்டுண்டது ஜனநாயகத்தின் கழுத்து என்று மாற்றுக் கட்சி கதறும். பலமுறை பார்த்துவிட்டோம். எந்த கட்சியும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. 18 மாவட்டங்களாக மீண்டும் பிகாருடன் சேர்த்தால்தான் விமோசனம் கிட்டும் போலிருக்கிறது. தெலங்கானா பிரிந்தபின் என்ன நடக்கும் என்று வேடிக்கை பார்க்கவும் ஆவலாக இருக்கிறதோ?
:-
தினகரன்

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: சரியான கேலிக்கூத்து
இரு கட்சிகள் சமநிலையில் இருக்கும் பொது சுயேச்சை முதல்வரான கூத்தும் இங்குதான்.. அவர் பல கோடியை சுருட்டி கொண்டு ஓடிய கதை வேறு..
Re: சரியான கேலிக்கூத்து
இதற்கு மக்களாகிய நாம்தானே காரணம்.
ஊழல் செய்கிறான் என்று தெரிந்தும் அவனை நாம் தலைவனாக தேர்ந்தெடுக்கிறோம். அவனை நம்மால் ஒன்றும் செய்யஇயலவில்லை. செய்ய முன்வரவில்லை. அதிகாரம் என்ற ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அவர்களும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» சரியான பதிலடி!!!
» இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum