தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

View previous topic View next topic Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Empty 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

Post by nilavu Sun Jan 13, 2013 7:27 pm

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Istanbul+bones
சுமார் 8500 வருடங்கள் பழமையானதும் நியோலிதிக் யுகத்தைச் சேர்ந்ததுமான
மனித எலும்புச் சுவடுகள் துருக்கியின் இஸ்தான்புலில் அமைந்துள்ள பெண்டிக்
மாவட்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


இந்த அகழ்வாய்வு இஸ்தான்புலில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தால்
கடற்கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் 8500 வருடங்களுக்கு முற்பட்ட
கிராமம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் இந்த எலும்புச்
சுவடுகள் அகழப்பட்ட சவச்சாலைப் பகுதியில் பண்டைய வீடுகளும் நீர்ப்பாசன
வசதிகள் நிலவிய சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதாவது அக்கால மக்கள்
பாவித்த ஊசிகள், கரண்டிகள், கூழாங்கற்கள் மட்டுமன்றி பைஷான்டியம் யுகத்தைச்
சேர்ந்த மங்கல் சிவப்பு நிறமுடைய இரத்தினங்களும் கூட கண்டுபிடிக்கப்
பட்டுள்ளன. மிக அதிகளவாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ள கடற் சிப்பிகளில்
இருந்து இஸ்தான்புல் மக்களின் மூதாதையர் தமது உணவில் மிகுந்தளவு கடல்
உயிரினங்களையும் சேர்த்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இத்தொல்பொருட்
கண்டுபிடிப்புக்கள் யாவும் யெனிக்கப்பி-பெண்டிக் இடையேயான ரயில்வே பாதை
அமைக்கும் செயற்திட்டத்தை மேற்கொண்ட போதே தற்செயலாகக் கண்டு பிடிக்கப்
பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது தொல்பொருளியலாளர்கள் யெனிகப்பி மற்றும்
பெண்டிக்கை முற்றுகையிட்ட மக்களுக்கிடையேயான உறவை அறிந்து கொள்ளும் ஆவலில்
முயன்று வருகின்றனர்.
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Empty Re: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

Post by முரளிராஜா Wed Jan 16, 2013 10:38 am

அறியத்தந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Empty Re: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

Post by nilavu Wed Jan 16, 2013 12:12 pm

முரளிராஜா wrote:அறியத்தந்தமைக்கு நன்றி

நன்றி 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... 534526
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Empty Re: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

Post by செந்தில் Thu Jan 17, 2013 10:04 am

கைதட்டல் அறிய தகவலுக்கு நன்றி நிலவு சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Empty Re: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

Post by nilavu Thu Jan 17, 2013 12:57 pm

செந்தில் wrote: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... 2695542999 அறிய தகவலுக்கு நன்றி நிலவு 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... 534526 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... 2695542999


நன்றி செந்தில்
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு..... Empty Re: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum