Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிய தேடு பொறியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்
Page 1 of 1 • Share
புதிய தேடு பொறியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்
நேற்று
கலிபோர்னியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல் அதிகாரியான மார்க்
ஜுகர்பெர்க் ‘கிராஃப் சர்ச்’ என்றழைக்கப்படும் தேடுபொறியை
அறிமுகப்படுத்தினார். இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய சேவையாகும். முடிவடையும்
தருவாயிலுள்ள இந்த ஃபேஸ்புக் தேடுபொறியானது இன்னும் சில தினங்களில்
அனைவரின் பயன்பாட்டிற்கும் கிடைக்குமென தெரிகிறது. இது கூகுள் தேடுபொறிக்கு
போட்டியாக வெளியிடப்படுகிறதென பல்வேறு
கருத்துகள் வெளியிடப்படும் நிலையில் இது என்ன? எப்படி பயன்படுத்தலாம்? என்பது போன்ற தகவல்களை அறிய இந்த பதிவு உபயோகமாக இருக்கும்
[You must be registered and logged in to see this link.]
1) ஃபேஸ்புக் ‘கிராஃப் சர்ச்’ என்றால் என்ன?
இதுவொரு
தேடுபொறி. இது ஃபேஸ்புக்கின் உள்ளேயே தேட பயன்படும் புதிய சேவையாகும்.
ஏற்கெனவே உள்ளதல்லவா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த சேவை முற்றிலும்
வேறு விதமானது. ஃபேஸ்புக் பக்கத்தின் உள்ளே இருந்தே எதை வேண்டுமானாலும்
தேடலாம் என்கிறது ஃபேஸ்புக்.
இது
உங்களுடைய நண்பர்கள், அவர்களுடைய படங்கள், அவர்களுக்கு பிடித்தவை மற்றும்
உங்களையும் பொறுத்தே அமையும். இது நமது தேடலை சுலபமாக்குகிறது எனலாம். இதை
பாருங்கள்.
2) எதுக்கு ‘கிராஃப் சர்ச்’? நானென்ன கிராஃப்பா தேடப்போறேன்?
இல்லை!
ஆனால் ஆம்! அதாவது ஃபேஸ்புக் அனைத்து தரவுகளையும் ஒரு கிராஃப் போன்ற
அமைப்பில்தான் சேமித்துள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனம் ‘சோசியல் கிராஃப்’
என்கிறது. எனவேதான் இந்த இந்த பெயராம்.
மேலும்
இந்த தேடுதலானது சாதாரண தேடும் முறைக்கு மாற்றாக சில சிறப்பம்சம்களுடனே
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேடும்பொழுது உங்கள் மொழிக்கேற்றவாறு
தேடலாம் என்பது தனிச்சிறப்பு.
3) எப்படி வேலை செய்கிறது?
ஃபேஸ்புக்
அறிவிப்பின்படி சாதாரண மொழியில் கூட தேட முடியும். நீங்கள் கிவோர்ட் என்ற
வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த தேவையே இல்லை. உதாரணத்திற்கு “சென்னை
நண்பர்களின் படங்கள்” என தேடினாலே அதற்கான பலன் கண்டிப்பாக சிறப்பாகவே
இருக்குமாம்.
நீங்கள் தேடவேண்டியதை தட்டச்சு செய்தவுடன் கீழே ஒரு பெட்டி தோன்றி உங்களுக்கான பதிலை தரும்.
4) அப்போ ப்ரைவசி தகவல்கள்?
பயம்
தேவையே இல்லை. நீங்கள் மறைத்துவைத்த அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்
ஷேர் செய்த தகவல்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது. ப்ரைவசி பற்றி
எந்த கவலையும் தேவையில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
5) எப்பொழுது பயன்படுத்தலாம்?
ஃபேஸ்புக் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் இது வெளியிடப்பட்டுமெனத்தேரிகிறது.
6) யார் பயன்படுத்தலாம்?
கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்தலாம்! ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள அனைவரும் இந்த சேவையை இலவசமாகவே பயன்படுத்தலாம்.
7) இந்த சேவையை எப்படிப்பெறுவது?
இப்பொழுது
ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கான சோதனை முறையை ஆரம்பித்துள்ளது. நீங்கள்
வேண்டுமானால் இங்கே சென்று உங்களுக்கான சேவையையும் பதிவு செய்யுங்கள்.

nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: புதிய தேடு பொறியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்
ரானுஜா wrote:தகவலுக்கு நன்றி
நன்றி ரானுஜா
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
![-](https://2img.net/i/empty.gif)
» பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி
» பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search
» பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி – Social Plus
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி - இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|