தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

View previous topic View next topic Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by nilavu Wed Jan 16, 2013 5:04 pm

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் 227739_390843787675613_1559799115_n



மிருகங்கள் கூட உணவுக்காகவே மற்ற சீவர்களைக்
கொல்லும். கடவுள் பெயரில் மற்ற உயிர்ளை எவ்வளவு வதைக்கலாமோ, அவ்வளவு
வதைத்துக் கொல்லும் இந்த ஆறறிவு இழந்த கசடுகள் நரக வேதனை அடைவார்கள் என்பதே
சித்தர்கள் சத்தியவாக்கு.

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.
- ஆசான் சிவவாக்கியார்-

கடவுள் அருள் பெறுவதற்காக ஆடு, கோழி, பன்றி, எருமை போன்ற உயிர்களைப்
பலியிடுகின்றார்கள். அப்படிப் பலிகொடுத்தால் இறையருள் பெறமுடியாது.
பாவந்தான் மிகுதியாகும். உயிர்ப்பலி கொடுக்கக் கொடுக்க வறுமையும்,
பிணியும், பகைமையும், மனவுளைச்சலுமே ஏற்படும் என்று சித்தர்கள் தம்பாடலில்
அருளியுள்ளார்கள்.

எல்லா உயிர்களையும் நேசிப்போம்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by முரளிராஜா Wed Jan 16, 2013 5:16 pm

உண்மைதான் நிலவு.
பலி கொடுக்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என தெரியவில்லை. சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by nilavu Wed Jan 16, 2013 7:04 pm

முரளிராஜா wrote:உண்மைதான் நிலவு.
பலி கொடுக்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என தெரியவில்லை.  தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் 1072550725


தங்களின் நேர்த்திக் கடன்களுக்காக
மிருகம்களை பலியிடுவார்கள் ..

தங்கள் உடலில் இருந்து என்றால் முடி மட்டும் காணிக்கை கொடுப்பார்கள் நக்கல்

இந்த படத்தில் பாருங்கள்
தங்கள் கால்களில் சுடும் என்று
மாட்டை தீ மிதிக்க விடுகின்றார்கள்

பின்னர் வெட்டுவதற்கு ஆயத்தம் ஆகின்றார்கள் போல் ....

மகா கொடுமை

நன்றி
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by மகா பிரபு Thu Jan 17, 2013 7:50 am

பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by செந்தில் Thu Jan 17, 2013 9:57 am

சோகம் மிகவும் வருத்தப்படவேண்டிய மானிட செயல்கள், சோகம்
பகிர்வுக்கு நன்றி நிலவு நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by nilavu Thu Jan 17, 2013 12:56 pm

மகா பிரபு wrote: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் 919379873


செந்தில் wrote:  தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் 1072550725 மிகவும் வருத்தப்படவேண்டிய மானிட செயல்கள்,  தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் 1072550725
பகிர்வுக்கு நன்றி நிலவு  தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் 2459753045

நன்றி செந்தில்
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் Empty Re: தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum