Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1 • Share
தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
தலைக்கவசம் (ஹெல்மெட்) என்றால் நமக்கு தலைவலிதான். மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் பலர். விருப்ப த்துடன் அணிபவர்கள் சிலர். நீங்க ள் இந்த வகையில் எதுவாயினும் ஹெல்மெட் வாங்குமுன் மிக முக் கியமாக கவனிக்கவேண்டிய கார ணிகளை ஜிக்வீல்ஸ் முன் வைத்த வை தமிழாக்கமாக இங்கு தலைக் கவசம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?
பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க சாலையோர கடைகளை கூட பலரும் பயன்படுத்துகிறோம். இதற்க்கு காரணம் ஹெல்மெட் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது நிதர்சனமான உண் மை.
பொருந்துதல் மற்றும் வசதிகரமான காரனிகள்:
1.உங்கள் தலையினை முழுமை யாக மூடும் தலைக்கவசத்தை மட்டு ம் வாங்குங்கள்.
2. கண்டிப்பாக ஹெல்மெட் (Helmet ) சரியாக பொருந்தியிருக்க (அதாவ து உங்கள் தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த வேண்டும்) வேண்டும்.எக்காரணம் கொண்டும் சரியாக பொருந்தாத மற்றும் சிற ப்பான வசதிகள் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடா து.
3. உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவ ற்றில் எவ்விதமான உறுத் தல்களும் இல்லாமல் உங்களுக்கு இதமான சூழ்நிலை தந்தால்தான். உங்கள் பயணத்தின் பொழுது எவ்வித மான சிரமங்கள் இல்லாமல் இயலுபாக இருக்கும்.
4. எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக் கூடாது.
5. உங்கள் ஸ்ட்ராப்யில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருந்தால் போதுமானது.
6. உங்கள் ஸ்ட்ராப் உங்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்வதி ல் முக்கிய பங்கு வகிக்கின்றது. சட்டென்று ஏற்படும் நிகழ்வுகளின் பொழுது உங்கள் தலைக்கவசம் தலையை விட்டு வெளியேறாது.
7. முன்புற கண்ணாடியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன அவற்றில் பூச்சுசெய்யப்பட்ட கண் ணாடிகள் அழகை கூட்டினாலும் அவை இரவு மற்றும் வெளிச்சம் குறைந்தவேளைகளில் சிறப்பான கா ட்சியினை காட்டுவதில் தடுமாறும்.
8. முன்புற கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான கீறல்கள் மற்றும் உடை ந்தாலும் கண்ணாடியினை மாற்றுங்கள்.
9. உங்கள் தலைக்கவசம் பாது காப்பினை உறுதிப்படுத்தக் கூடி யதாக இருத்தல் அவசியம். மேலும் மிக கடிணமான மேற் புற ஓடு அமைந்திருத்தல் அவசி யம்.
தர முத்திரை அவசியம்
இந்தியாவின் ஐஎஸ்ஐ(ISI) அல்லது DOT(U.S. Department of Transportation) முத்திரை இருக்க வேண்டும்.
தோற்றம் மற்றும் வடிவம்
உங்கள் விருப்பமான மற்றும் அழகான வடிவத்தினை தேர்ந்தேடு ங்கள்.
நன்றி automobile tamilian
Re: தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை. பகுதி - 1
» லேசர் பிரிண்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
» வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை
» வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
» தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன
» லேசர் பிரிண்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
» வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை
» வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
» தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|