தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்

View previous topic View next topic Go down

வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக் Empty வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:20 pm

மெர்சியா எனும் நாட்டை லியோஃப்ரிக் எனும் மன்னன் ஆண்டு வந்தான். நாட்டின் அரசி காடிவா. அவன் முகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவன் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தனர். அவர்கள் வாழவே வழி தெரியாமல் விழித்தனர்.

ஒருநாள் மக்கள் தாங்கள் படும் இன்னல்களை அரசி யிடம் முறை இட்டனர். அரசி கருணை உள்ளம் கொண்டவர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். இருப்பினும் அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன்.

இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் நிர்வாணமாக குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர். அரசியை மக்கள் தெய்வமாக மதித்தனர்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்

Post by செந்தில் Sat Jan 19, 2013 6:22 pm

அதிர்ச்சி இப்படியும் சில மனிதர்களா? அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்

Post by முரளிராஜா Sun Jan 20, 2013 7:49 am

நல்ல அரசன் முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 3:14 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் - 1 : கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum