தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வார்த்தை விளையாட்டு - 2

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 4:00 pm

First topic message reminder :

நண்பர்களே !

தினத்தந்தி இளைஞர் மலரில் வெளிவந்துள்ள வார்த்தை விளையாட்டு போட்டியை இங்கு தருகிறேன். பதில் கண்டுபிடியுங்கள்..


வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Vv10



இந்த படத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு குறைந்தது 15 வார்த்தைகள் கண்டறிய வேண்டும்.. முயன்று பாருங்கள்.

உதாரணம்: 1. பொன் , 2. உடமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 8:22 pm

வாழ்த்துக்கள் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 1:52 pm

உரிமை ,பொறுமை ,கடமை ,உடமை ,பொன் ,கடன் ,கருமை ,பொதறு,கன்று ,உதறு ,பொறி ,உடன் ,கதறு ,கரி ,கரு ..சரியா பிரபு ?
அண்ணன் செந்தில் பதில் அனுப்பி இருக்கிறார்.. வாழ்த்துக்கள். பொதறு என்பது தூய தமிழா எனத் தெரியவில்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 3:36 pm

nilavu wrote:
மகா பிரபு wrote:நன்றி நிலவு. ரானுஜா அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.



பொறு..

தன்மை..

தகமை..


நன்றி,,நன்றி இந்த மூன்றும் அங்கு வரவில்லை

நான் பொறு என்ற சொல்லை மேலே சொல்லி இருக்கேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 3:39 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 3:41 pm

மகா பிரபு wrote:
உரிமை ,பொறுமை ,கடமை ,உடமை ,பொன் ,கடன் ,கருமை ,பொதறு,கன்று ,உதறு ,பொறி ,உடன் ,கதறு ,கரி ,கரு ..சரியா பிரபு ?
அண்ணன் செந்தில் பதில் அனுப்பி இருக்கிறார்.. வாழ்த்துக்கள். பொதறு என்பது தூய தமிழா எனத் தெரியவில்லை.

ரு, றி, என்ற சொல் மேலே இல்லை..

புதர் என்பது தான் தூய தமிழ்...பேச்சு வழக்கில் பொதரு என்று சொல்வார்கள்...அதை எப்படி வார்த்தையாக ஏற்றுக் கொள்ளமுடியும் மண்டையில் அடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 3:43 pm

மகா பிரபு wrote: முழித்தல் முழித்தல் முழித்தல்

என்ன புரியலனு சொன்னா தான் விளக்க முடியும்.....(பல்லை அல்ல சந்தேகத்தை)
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by Manik Sun Jan 20, 2013 4:44 pm

அதானே.........

சரியா கேட்டீங்க ரானுஜா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:10 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote: வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

என்ன புரியலனு சொன்னா தான் விளக்க முடியும்.....(பல்லை அல்ல சந்தேகத்தை)
எனக்கு எதுவுமே புரியலை.. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by nilavu Sun Jan 20, 2013 5:12 pm

ரானுஜா wrote:
nilavu wrote:
மகா பிரபு wrote:நன்றி நிலவு. ரானுஜா அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.



பொறு..

தன்மை..

தகமை..


நன்றி,,நன்றி இந்த மூன்றும் அங்கு வரவில்லை

நான் பொறு என்ற சொல்லை மேலே சொல்லி இருக்கேன்


கவனக் குறைவால் அதனையும் எழுதி விட்டேன்
தவறுக்கு மன்னிக்கவும் .. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 2334928294
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 5:13 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote: வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

என்ன புரியலனு சொன்னா தான் விளக்க முடியும்.....(பல்லை அல்ல சந்தேகத்தை)
எனக்கு எதுவுமே புரியலை.. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 4209711478

உங்ககிட்ட படிக்கிற மாணவர்கள் நிலை ரொம்பவே கஷடம் தான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:15 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote: வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

என்ன புரியலனு சொன்னா தான் விளக்க முடியும்.....(பல்லை அல்ல சந்தேகத்தை)
எனக்கு எதுவுமே புரியலை.. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 4209711478

உங்ககிட்ட படிக்கிற மாணவர்கள் நிலை ரொம்பவே கஷடம் தான்
என்கிட்ட யாருமே படிக்கலை.. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by Manik Sun Jan 20, 2013 5:17 pm

இவந்தான் ஒருத்தர் கிட்ட படிச்சுட்டு இருக்கான் ரானுஜா நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 5:18 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote: வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

என்ன புரியலனு சொன்னா தான் விளக்க முடியும்.....(பல்லை அல்ல சந்தேகத்தை)
எனக்கு எதுவுமே புரியலை.. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 4209711478

உங்ககிட்ட படிக்கிற மாணவர்கள் நிலை ரொம்பவே கஷடம் தான்
என்கிட்ட யாருமே படிக்கலை.. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555 வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555

நீங்க ஆசிரியர் இல்லையா அதிர்ச்சி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:27 pm

நான் Ex ஆசிரியர் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 5:29 pm

மகா பிரபு wrote:நான் Ex ஆசிரியர் நக்கல்

அப்படினா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:31 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நான் Ex ஆசிரியர் நக்கல்

அப்படினா
இப்ப ஆசிரியரா இல்லை. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by முரளிராஜா Sun Jan 20, 2013 5:32 pm

திறமைய பார்த்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம் அக்கா புன்முறுவல்


Last edited by முரளிராஜா on Sun Jan 20, 2013 5:36 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:35 pm

முரளிராஜா wrote:திறமைய பார்த்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா அக்கா புன்முறுவல்
ஆமாம் எனக்கு ரொம்ப திறமை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 5:37 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நான் Ex ஆசிரியர் நக்கல்

அப்படினா
இப்ப ஆசிரியரா இல்லை. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

தண்டச்சோறுனு சொல்லுங்க ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:38 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நான் Ex ஆசிரியர் நக்கல்

அப்படினா
இப்ப ஆசிரியரா இல்லை. வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

தண்டச்சோறுனு சொல்லுங்க வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 615537757
அப்படியும் சொல்லலாம்.. வேற மாதிரி யும் சொல்லலாம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by முரளிராஜா Sun Jan 20, 2013 5:40 pm

ரானுஜா wrote:
தண்டச்சோறுனு சொல்லுங்க ரொம்ப ஜாலி
என்னை கூப்ட்டிங்க்களா ரானுஜா முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:41 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
தண்டச்சோறுனு சொல்லுங்க வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 615537757
என்னை கூப்ட்டிங்க்களா ரானுஜா வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671
நீங்களுமா அண்ணா... வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 2459753045
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 5:42 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
தண்டச்சோறுனு சொல்லுங்க ரொம்ப ஜாலி
என்னை கூப்ட்டிங்க்களா ரானுஜா முழித்தல்

நிஜமாவே சத்தமா சிரிச்சிட்டேன்...ஹால்ல இருந்த பையன் ரூம்ல எட்டி பார்த்துட்டு போறான் என்னடா அம்மா தனியா சிரிக்கிறாளேனு நகைப்பு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:44 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
தண்டச்சோறுனு சொல்லுங்க வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 615537757
என்னை கூப்ட்டிங்க்களா ரானுஜா வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671

நிஜமாவே சத்தமா சிரிச்சிட்டேன்...ஹால்ல இருந்த பையன் ரூம்ல எட்டி பார்த்துட்டு போறான் என்னடா அம்மா தனியா சிரிக்கிறாளேனு வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 1319426555
உங்களுக்கு தனியா சிரிக்கிற வியாதி இருக்கா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by ரானுஜா Sun Jan 20, 2013 5:44 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
தண்டச்சோறுனு சொல்லுங்க வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 615537757
என்னை கூப்ட்டிங்க்களா ரானுஜா வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 3137150671
நீங்களுமா அண்ணா... வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 2459753045

அடடடா சூப்பரப்பு கொண்டாட்டம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வார்த்தை விளையாட்டு - 2 - Page 2 Empty Re: வார்த்தை விளையாட்டு - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum