Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் - 2 : விளையும் பயிர்
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் - 2 : விளையும் பயிர்
[You must be registered and logged in to see this image.]
மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப் மாசிடோனியா நாட்டின் மன்னன். அலெக்ஸாண்டர் சிறுவனாக இருந்த போது ஒரு உயர் ரக குதிரை ஒன்றை வாங்கினார் மன்னர். அதை அறிமுகப்படுத்தும் விழா
அடுத்த நாள் காலை நடந்தது. அப்போது குதிரை மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டு, குதிரை மீது ஏற குதிரைப்படை தளபதி தயாரானான்.
அவன் ஏறும் போது குதிரை அடங்காமல் மிரண்டு பிடித்தது. தளபதியால் குதிரையை அடக்க முடியவில்லை. அதனால் நொந்து போன மன்னன் குதிரையை விற்று விட ஆணையிட்டான்.
இதை பொருமையாக கவனித்து கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அக்குதிரையை தான் அடக்குவதாகவும், அதற்கு மன்னன் அனுமதி தரும்படி கேட்டான். அதற்கு மன்னனோ, குதிரைப்படை தளபதியால் அடக்க முடியாத குதிரையை உன்னால் அடக்க முடியாது எனக் கூறினார்.
ஆனால் சிறுவன் கேட்டப் பாடில்லை. வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார் மன்னர். அலெக்ஸாண்டர் குதிரை இருக்குமிடத்திற்கு வந்தான். குதிரையின் அருகில் சென்று லாவகமாக அதை வேறு பக்கமாக திருப்பினான். பின் தடாரென குதிரை மீதேறி சவாரி செய்யதான். சிறிது நேரத்திற்கு பின் குதிரையுடன் திரும்பினான் சிறுவன்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். எப்படி அதை அடக்கினாய் என மன்னர் கேட்டார். அதற்கு சிறுவன் சொன்னான், காலை நேரத்தில் குதிரை மேற்கு நோக்கி திரும்பி நின்றதால் அதன் நிழலை கண்டு மிரண்டு போயிருந்தது. அப்போது தளபதி அதன் மேல் ஏறச்சென்றதும், அவருடைய நிழலையும் கண்டு அது அடங்காமல் இருந்தது. இதனால் குதிரையை கிழக்கு நோக்கி திருப்பி, பின் குதிரை மீதேறியதாக சிறுவன் கூறினான். இதைக் கேட்ட மன்னர் முதல் அனைவரும் சிறுவன் அலெக்ஸாண்டரை பாராட்டினார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|