Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்!
Page 1 of 1 • Share
கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்!
கைட்ஸ்: தரத்தில் சுமார்.. வசூலில் சூப்பர்! |
ஹ்ரித்திக் ரோஷனின் இந்திப் படமான கைட்ஸ் வசூலைக் குவித்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் ரூ 65 கோடிகளைக் குவித்துள்ளது இந்தப் படம். கடந்த வெள்ளியன்று இந்தியாவிலும் அமெரிக்கா ங்சீசி உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப்படம் வெளியானது. சமீப காலமாக இந்திப் படங்கள் வெளிநாடுகளிலும் சக்கை போடு போடுவதால், கைட்ஸ் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டனர். இந்தப் படத்தில் நாயகியாக பார்பராமோரி நடித்துள்ளார். வெளியான முதல் வாரத்தில் இந்தப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபீசில் 5வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது. கஜினி, மை நேம் இஸ் கான், 3 இடியட்ஸ் பட வரிசையில் இந்தப் படமும் வசூல் சாதனை செய்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தரத்தில் இந்தப் படம் சுமார்தான் என்று விமர்சனங்கள் வெளியாகி வருவதால், இந்த சாதனை தொடருமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் திங்கள்கிழமை முதல் இந்தப்படத்துக்கு கூட்டம் ங்சீசி குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்து அடுத்த மாதம் ரிலீசாக உள்ள ராவண் இந்தி மற்றும் ராவணன் தமிழ்ப் படங்களையும் அதிக பிரிண்டுகளுடன் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். படம் அதிக நாட்கள் ஓடாவிட்டாலும், இப்போதுள்ள எதிர்ப்பார்ப்பை முதல் சில தினங்களிலேயே காசாக்கிவிடலாம் என்ற புதிய உத்தியின் விளைவு இது. |
Similar topics
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» சூப்பர் !! சூப்பர் படங்கள் ... உங்கள் பார்வைக்கு
» சுமார் உணவகம்
» ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள்
» உலகத் தரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: 2016-ம் ஆண்டு ரயிலை இயக்க திட்டம்
» சூப்பர் !! சூப்பர் படங்கள் ... உங்கள் பார்வைக்கு
» சுமார் உணவகம்
» ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள்
» உலகத் தரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: 2016-ம் ஆண்டு ரயிலை இயக்க திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|