Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகின் பாதுகாப்பில்லாத 10 விமான நிறுவனங்கள் – இந்தியா மூன்றாவது-அதிர்ச்சித்தகவல்
Page 1 of 1 • Share
உலகின் பாதுகாப்பில்லாத 10 விமான நிறுவனங்கள் – இந்தியா மூன்றாவது-அதிர்ச்சித்தகவல்
உலகின் பாதுகாப்பில்லாத 10 விமான நிறுவனங்கள் – இந்தியா மூன்றாவது-அதிர்ச்சித்தகவல்
இன்றைய வாழ்க்கை சூழலில் விமானத்தில் பயணிப்பது என்பது தவிர்க்க முடியாத
ஒரு ஊர்தியாகும். கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கெல்லாம் இது ஒரு
வரப்பிரசாதம். உலகை நாம் நேரில் காண வழிவகுக்கும் ஒரு போக்குவரத்து. ஆனால்
இது எவ்வளவு வசதியானதோ அந்த அளவுக்கு பாதுகாப்பும் இல்லாதது.
Jet Airliner Crash Data Evaluation Centre (JACDEC) என்கின்ற ஒரு
நிறுவனம் விமான விபத்துகள் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய தகவல்களை
சேகரித்து அதன் வருடாந்திர விமானத்துறை பாதுகாப்பு ரேங்கிங்கை
வெளியிட்டுள்ளது. இந்த ரேங்கிங் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றால்
எத்தனை விமானங்கள் சேதமாகின, எத்தனை உயிரிழப்புகள் ஏற்ப்பட்டன என்பதை
வைத்தும் (கடந்த 30 வருடங்களில்) மேலும் சில அடிப்படைகளை வைத்தும்
வழங்கப்படுகின்றன.
அதில் உலகின் மிக மோசமான் பாதுகாப்பில்லாத விமான நிறுவனகள் என்று
பட்டியலையும் தயாரித்துள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த விமான நிறுவனகள்,
இதில் ஆச்சரியக்கும் ஒரு விடயம் என்ன வென்றால் , முதலிடத்தை
பிடித்திருப்பது நம்ம சீனா மூன்றாவது இடத்தில் இந்தியா
10 SkyWest Airlines: 3 அழிக்கப்பட்ட விமானங்கள் ; 22 dead
9 South African Airways: 1 hull loss; 159 dead
8 Thai Airways International: 5அழிக்கப்பட்ட விமானங்கள்; 309 dead
7 Turkish Airlines: 6அழிக்கப்பட்ட விமானங்கள், 188 dead
6 Saudia: 4அழிக்கப்பட்ட விமானங்கள்; 310 dead
5 Korean Air: 9அழிக்கப்பட்ட விமானங்கள்; 687 dead
4 GOL Transportes Aéreos: 1 அழிக்கப்பட்ட விமானங்கள் ; 154 dead
3 Air India: 3அழிக்கப்பட்ட விமானங்கள்; 329 dead
2 TAM Airlines: 6அழிக்கப்பட்ட விமானங்கள்; 336 dead
1 China Airlines: 8அழிக்கப்பட்ட விமானங்கள்; 755 dead
http://www.myoor.com...ying-companies/

nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உலகின் பாதுகாப்பில்லாத 10 விமான நிறுவனங்கள் – இந்தியா மூன்றாவது-அதிர்ச்சித்தகவல்
Korean Air: 9அழிக்கப்பட்ட விமானங்கள்; 687 dead இது தானே 2ஆவத வரணும்.
Re: உலகின் பாதுகாப்பில்லாத 10 விமான நிறுவனங்கள் – இந்தியா மூன்றாவது-அதிர்ச்சித்தகவல்
ஆமா தமிழ் . இது என்ன கணக்குன்னு புரியல?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா
» மூடு விழா காணும் தறுவாயில் பிரபல நிறுவனங்கள்
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» இங்கிலாந்துடன் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum