Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கமலின் ரத்தத்தை ருசி பார்க்காதீர்கள்: பாரதிராஜா காட்டமான அறிக்கை
Page 1 of 1 • Share
கமலின் ரத்தத்தை ருசி பார்க்காதீர்கள்: பாரதிராஜா காட்டமான அறிக்கை
கமலின் ரத்தத்தை ருசி பார்க்காதீர்கள்: பாரதிராஜா காட்டமான அறிக்கை
விஸ்வரூம் படத்துக்கு தடை விதித்துள்ள நிலையில் சினிமாவில் உள்ள அத்தனை
அமைப்புகளும் கருத்து சொல்லாமல் அமைதி காத்து வருகின்றன. இந்த நிலையில்
இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள காட்டமான அறிக்கை வருமாறு
தங்களை
படைப்பாளிகள், கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திரையுலக சகோதரர்கள் ஏன்
விஸ்வரூபம் விஷயத்தில் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்கள். ஒரு சிலர்
மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா? திரையுலகில்
இத்தனை அமைப்புகள் இருந்தும், பிளவுபட்டு கிடப்பதாலோ, தனிப்பட்ட
மனமாச்சரியங்களாலோ, யாரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். நமக்குள் ஒற்றுமை
இல்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும்
தாழ்வே.
விஸ்வரூபத்துக்கு
விதித்துள்ள தடை கமலுக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
படைப்பாளிக்கும் விதிக்கப்பட்ட தடையாக கருதுகிறேன். கமல் என்ற தமிழ் கலைஞன்
வியாபாரதிற்காக தன்னை ஒருபோதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன்.
திரையுலகில் மீசை வைக்காத பாரதி. இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க
வேண்டும் என்று அவன் படம் எடுப்பானா. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கை
குழுவில் உள்ள முஸ்லிம் அங்கத்தினர் உள்பட அனைவரும் அங்கீகரித்த படம். அதை
தடை செய்ய வேண்டும் என்று சிலர் சொன்னால் இந்திய அரசியல் சட்டத்திடம் நாம்
எங்கே இருக்கிறோம் என்று நியாயம் கேட்க வேண்டும்.
படத்தை
பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உலகத்தரத்தில் ஒரு படம் எடுத்து இந்த
தமிழன் உலகில் உயர்ந்து நிற்கிறான். உலகில் நடந்த நிகழ்வுகளை, பார்த்தை,
கேட்டதை, உணர்ந்து வாழ்க்கையில் அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூடமாக
திரையில் சொல்வது ஒரு படைப்பாளியின் தார்மீக சுதந்திரம். ஒரு நல்ல கலைஞனை
தமிழ் திரையுலகிற்காக தன் வாழ்க்கையையே அர்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ
ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும ரத்தத்தை ருசி
பார்க்க எண்ணாதீர்கள்.இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ் -கருத்துக்களம்-
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» தோல்வியை ரசி வெற்றியை ருசி
» ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்:-
» அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
» ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல... மனித வதை : இயக்குனர் பாரதிராஜா ஆவேசம்
» செம்மொழி மாநாடும், ஈழ மக்களுக்கான நீதியும்...: கருணாநிதி அறிக்கை
» ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்:-
» அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
» ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல... மனித வதை : இயக்குனர் பாரதிராஜா ஆவேசம்
» செம்மொழி மாநாடும், ஈழ மக்களுக்கான நீதியும்...: கருணாநிதி அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum