Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
Page 1 of 1 • Share
சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
SpaceLiner எனும் விமான நிறுவனம் தயாரிக்கவுள்ள அதிகூடிய தொழிநுட்பத் திறன் மிக்க Hypersonic விமானத்தில் இலண்டனில் இருந்து சிட்னிக்கு 90 நிமிடங்களில் சென்று விட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Hypersonic விமானம் ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு அதிக வேகத்துடன் பயணிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விமானத்தில் 50 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்விமானத்துடன் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உதவியோடு பூமியின் தரையிலிருந்து 8 நிமிடங்களுக்குள் 50 மைல் உயரத்துக்கு வானில் ஏறக்கூடிய இந்த விமானம் திரவ நிலை ஆக்ஸிஜனை விமான எரிபொருளாகவும் ஐதரசன் வாயுவை ராக்கெட்டின் எரிபொருளாகவும் உபயோகித்து வானில் பறக்கிறது. விண்கலங்களைப் போலவே இந்த விமானமும் வானில் 50 மைல் உயரத்தை அடைந்த பின்னர் அதன் ராக்கெட்டுப் பாகத்தைக் கழற்றி விடும் எனவும் கூறப்படுகின்றது.
தற்போது பரிசோதனைக் கட்டத்தில் உள்ள இந்த விமானத்தின் தயாரிப்பை ஜேர்மனின் வான்பொறியியற் கழகம் (Aerospace Center) மேற்கொண்டு வருகின்றது. மேலும் இந்தத் திட்டம் இன்னும் பத்து வருடங்களுக்குள் தனியார் நிறுவனங்களின் நிதியுதவியை ஈர்க்கக் கூடியது எனவும் அது தெரிவித்துள்ளது. இந்த விமானம் பாவனைக்கு வந்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கிடையே 60 நிமிடங்களுக்குள் பயணிக்கக் கூடிய சாத்தியம் உருவாகும்.
எனினும் ஆரம்பத்தில் இப்பயணத்துக்கான குறைந்தளவு விமான டிக்கெட் செலவு ஒருவருக்கு ஒரு லட்சம் டொலர்களாக விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானில் சுமார் 15 000 mph வேகத்தில் பயணிக்கக் கூடிய இவ்விமானத்தில் எரிபொருள் தீர்ந்து கழிவாக வெளியேறுவது நீராவி என்பதனால் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான இத்தகவல், இவ்விமானம் பொதுமக்கள் சேவைக்கு வரும் என்றால் அது 2050 இல் தான் சாத்தியமாகுமாம்!
நன்றி:http://www.seithy.com

Re: சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
அருமை பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
[quote="]இவ்விமானம் பொதுமக்கள் சேவைக்கு வரும் என்றால் அது 2050 இல் தான் சாத்தியமாகுமாம்![/quote]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
இப்ப இந்த விமானத்தை விட்டா மட்டும் நம்ம இரண்டு பேரும் இதுல போயிடவா போறோம்
Re: சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
நம்ம பேரன் பேத்திகளுக்குதான்னு சொல்லுங்க.
தலைவர் கொல்லுத்தாத்தா ஆயிடுவாரு
தலைவர் கொல்லுத்தாத்தா ஆயிடுவாரு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்!
mohaideen wrote:
தலைவர் கொல்லுத்தாத்தா ஆயிடுவாரு
நம்ம தல இப்பவே தாதாவாதான் இருக்காரு!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» HIV தொற்றைக் கண்டுபிடிப்பதற்கு DVD ட்ரைவே போதும்...
» துணிகளை அலசும் போதும் காயப்போடும் போதும்..!
» சித்திரைவதை போதும் ...!
» தாயே உன் மடி போதும் .....!!!
» போதும் என்கிற மனமே....
» துணிகளை அலசும் போதும் காயப்போடும் போதும்..!
» சித்திரைவதை போதும் ...!
» தாயே உன் மடி போதும் .....!!!
» போதும் என்கிற மனமே....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum