தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொலைபேசி /மொபைல்போன் வழி சேவைகள்

View previous topic View next topic Go down

தொலைபேசி /மொபைல்போன் வழி சேவைகள் Empty தொலைபேசி /மொபைல்போன் வழி சேவைகள்

Post by Guest Sun May 09, 2010 9:08 am

தொலைபேசி /மொபைல்போன் வழி சேவைகள்
சேவை அளிப்பவர் அளிக்கப்படும் சேவைகள் சேவைகளைப் பெறுவது எப்படி
கிஸான் கால் சென்டர் வேளாண் சார்ந்த
சந்தேகங்களும்
அதற்கான தீர்வுகளும் 1551 - என்ற எண்ணை அழைக்கவும்
இந்திய அரசின் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சகம தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புத் திட்டம் (NREGS)
பற்றி தகவல் பெற மற்றும்
புகார் கொடுக்க 1800110707 - என்ற எண்ணை அழைக்கவும்
சமூகநலம் மற்றும் தொழிலாளர் துறை, டெல்லி மாநில அரசு பிச்சையெடுக்கும்
குழந்தைகளை மீட்டு வருதல் 1098 - என்ற எண்ணை அழைக்கவும்
இரயில்வே பணியாளர் தேர்வாணையம், சென்னை விண்ணப்பத்தின் நிலை,
பணியிடத்திற்கான கல்வித்தகுதிகள் மற்றும் தேர்வுமுடிவுகள் குறித்த தகவல் பெற 6161 - என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புக
இந்திய இரயில்வே இரயில்வே பணியாளர் மீது
லஞ்ச/ ஊழல் புகார் கொடுக்க 155210 - என்ற இலவச எண்ணை அழைக்கவும்
இந்திய இரயில்வே பிஎன்ஆர் (PNR) நிலவரம்,
பயணத்தில் இருக்கும் இரயிலின் நிலை,
இருக்கை வசதி நிலவரம்
& கட்டண விவரம் அறிய 139 - என்ற எண்ணை அழைக்கவும் பின்னர் 4 இலக்க வண்டி எண் அல்லது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்க
இந்திய இரயில்வே பிஎன்ஆர் (PNR)
நிலவரம் மற்றும்
பயணத்தில் இருக்கும்
இரயிலின் நிலை அறிதல் 9773300000 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ஆம் வகுப்பு
தேர்வுகள் பற்றி உடல் ஊனமுற்ற குழந்தைகளின்
சந்தேகங்களுக்கு
விளக்கம் பெற மாணவர்கள் அழைக்க வேண்டிய எண்கள்
டெல்லி : 9717882074
மும்பை : 9967800337
மும்பை : 9833950896
மும்பை : 9819209623
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ஆம் வகுப்புத்
தேர்வு முடிவுகள் 011 24357270 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்திய நலவாழ்வுத் துறை
ஆம்புலன்ஸ் மற்றும்
நோயாளிகளுக்கான
சுகாதார உதவி அழைக்க வேண்டிய எண்:
102 or 1099
இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்களும் முறையீட்டாளர்களும் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளின் தற்போதைய நிலவரத்தை தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளுதல் அழைக்க வேண்டிய எண்:
- 011-4362062 &
011 4360112
பிற மாநிலங்களில்
வேளாண் துறை, மத்திய பிரதேச அரசு வேளாண்மை, தோட்டப்பயிர் வளர்ப்பு, மீன்பிடித்தல் கால்நடைவளர்ப்பு, பால்பண்ணை அமைத்தல் முதலியவற்றில் விவசாயிகளின் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் 18002334433 - என்ற எண்ணை அழைக்கவும்
வேளாண் துறை, ஹரியானா மாநில அரசு விவசாயிகளின் வேளாண் சார்ந்த பிரச்சனைகள் 9915862026 - என்ற எண்ணுக்கு எஸ்.எம். எஸ் அனுப்புக
ஹரியானா மாநில அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் பற்றி தகவல் பெற மற்றும் புகார் கொடுக்க 18001802023 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்தியப் புலனாய்வு அமைப்பு, இமாச்சலப் பிரதேச அரசு ஊழல் அதிகாரி மீது புகார் செய்ய 09418153535 - - என்ற எண்ணை அழைக்கவும். (அல்லது) 09418153535 என்ற எண்ணுக்கு ஊழல் அதிகாரி விவரங்களுடன் எஸ் எம் எஸ் அனுப்புக
மத்தியப் புலனாய்வு அமைப்பு, ஆந்திரப் பிரதேச அரசு மத்திய அரசு ஊழியகள், பொதுத்துறை வங்கிகள், மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் செய்ய 040 24732768 (ஹைதராபாத்)
0891 2783333 (விசாகப்பட்டினம்) - என்ற எண்களை அழைக்கவும்
“ஜான்காரி” பீகார் மாநில அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தகவல் அறிய, முதலாம் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளின் நிலை அறிய தகவல் பெறும் மனுக்கள் மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளை பதிவு செய்ய 155311 என்ற எண்ணை அழைக்கவும்.
மனுக்களின் நிலை அறிய 155310- என்ற எண்ணை அழைக்கவும்
கர்நாடக அரசின் மாநில பியூசி கல்வித்துறை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தேர்வுகள் பற்றிய கவுன்சிலிங் 080-23366778 (அல்லது)
080 23366779 - என்ற எண்ணை அழைக்கவும்
(03 p.m. to 4.30 p.m)
அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI),ஹைதராபாத் நோயாளிகளுக்கான மருத்துவ உதவி 108 - என்ற எண்ணை அழைக்கவும்
டெல்லி சட்ட ஆலோசக ஆணையம் சட்ட ஆலோசனை மற்றும் உதவி அழைக்க வேண்டிய எண்:
-12525 (இலவச அழைப்பு)
-23070345 & 23073132
கேரளா சட்ட ஆலோசக ஆணையம் சட்ட ஆலோசனை மற்றும் உதவி அழைக்க வேண்டிய எண்:
- 9846 700 100
மும்பைப் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) திடக்கழிவு மேலாண்மை ,வெள்ள நீர் வடிகால்,சாக்கடை, சாலை மற்றும் போக்குவரத்து,தொழிற்சாலைகள், லைசென்ஸ் சம்பந்தப்பட்டவிஷயங்கள்,தண்ணீர் விநியோகம,பூச்சி/கிருமி கட்டுப்பாடு,கட்டிடங்கள்,ஆக்கிரமிப்பு...குறித்த புகார்களை முறையீடு செய்தல் அழைக்க வேண்டிய எண்:
-1916
மும்பைப் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ரூ.20,000 வரையிலான சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்துதல் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 57575
“Dr எஸ் எம் எஸ்” கோழிக்கோடு மாவட்டம், கேரளா எந்நேரத்திலும் செயல்படக்கூடிய அருகிலுள்ள சுகாதார சேவை மையங்கள், மருத்துவமனைகள் குறித்த தகவல்கள். மேலும் ரத்த வங்கிகளைத் தொடர்பு கொள்ள வழிகாட்டி, பரிசோதனை மையங்கள், தனியார் மருத்துவ மனைகள், சிறப்பு மருத்துவ மையங்கள்,
மாவட்டத்தில் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள்,அறுவை சிகிச்சை வசதிகள், செயற்கை சுவாசக்கருவிகள் குறித்த தகவல்களையும் பெறலாம் முழு விலாச விபரங்களுடன் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 09446460600
கூர்கான் காவல் துறை,ஹரியானா அரசு விபத்து மற்றும் அபாய காலத்தில் காவல்துறை உதவி பெற எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 9717595423
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum