Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏழை மாணவரை நடிகர் விஜய் தத்தெடுத்துள்ளார்
Page 1 of 1 • Share
ஏழை மாணவரை நடிகர் விஜய் தத்தெடுத்துள்ளார்
டீக்கடையில் வேலை பார்த்தபடியே படித்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவரை நடிகர் விஜய் தத்தெடுத்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது விஜய் இதனை அறிவித்தார். நடிகர் விஜய் நேற்று (22ம்தேதி) தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாமில் கலந்து கொண்டார். இதில் விஜய் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சீரூடை வழங்கப்பட்டது. சாலிகிராமம் காவேரி பள்ளியில் ஏழை மக்களுக்கும், சின்மயா நகர் முதியோர் இல்லத்திலும் அன்னதானம் வழங்கினார். பின்னர் டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே பிளஸ் டூ படித்து, தேர்வில் அதிக மார்க் எடுத்த பாண்டியராஜ் என்ற ஏழை மாணவரை விஜய் தத்தெடுத்தார். அந்த மாணவர் விருப்பப்படி அவரை என்ஜினீயரிங் படிக்க வைக்கப் போவதாக விஜய் அறிவித்தார். தனது சமூக பணிகள் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்த விஜய், சென்னை நகர் முழுவதும் வலம் வந்து சமூக நல உதவிகளை செய்து பலரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். முன்னதாக டைரக்டர்கள் லிங்குசாமி, ஜெயம் ராஜா, பேரரசு, செல்வபாரதி, படஅதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏவி.எம்.பாலசுப்பிரமணியம், ரமேஷ், சங்கிலிமுருகன் உள்ளிட்டோர் நேரில் வந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் தலைமை நற்பணி இயக்க தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Guest- Guest
Similar topics
» என் இளமையின் ரகசியம் - நடிகர் விஜய்
» 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
» லிங்குசாமியுடன் கை கோர்க்கும் விஜய்..!
» விஜய் 62
» டாக்டர் விஜய்
» 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
» லிங்குசாமியுடன் கை கோர்க்கும் விஜய்..!
» விஜய் 62
» டாக்டர் விஜய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|