Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முட்டை கட்லட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
முட்டை கட்லட்
தேவையான பொருட்கள்
* முட்டை - 2,
* உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
* மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி,
* மைதா - 1/2 கப்,
* பால் - 3 மேசைக்கரண்டி,
* மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
* பிரட் தூள் - 1 கப்,
* வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
* உப்பு - தேவையான அளவு.
செய்முறை
* முட்டையை வேக வைத்து, தோலுரித்து, எட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, அதனுடன், பால், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கட்டி இல்லாமல், நைசாக பிசைந்து வைக்கவும்.
* உருளைக்கிழங்கு கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, ஒரு துண்டு முட்டையை உள்ளே வைத்து மூடி தட்டி வைக்கவும்.
* மைதாவை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் தட்டி வைத்த கட்லட்டை மைதா கரைசலில் முக்கி ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
உருளைக்கிழங்கு கலவை தளர இருந்தால் சிறிது மைதா சேர்த்துக் கொள்ளலாம். உருட்டும்போது மைதா தொட்டுக் கொண்டால் கையில் ஒட்டாது. தக்காளி சாஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
* முட்டை - 2,
* உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
* மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி,
* மைதா - 1/2 கப்,
* பால் - 3 மேசைக்கரண்டி,
* மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
* பிரட் தூள் - 1 கப்,
* வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
* உப்பு - தேவையான அளவு.
செய்முறை
* முட்டையை வேக வைத்து, தோலுரித்து, எட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, அதனுடன், பால், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கட்டி இல்லாமல், நைசாக பிசைந்து வைக்கவும்.
* உருளைக்கிழங்கு கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, ஒரு துண்டு முட்டையை உள்ளே வைத்து மூடி தட்டி வைக்கவும்.
* மைதாவை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் தட்டி வைத்த கட்லட்டை மைதா கரைசலில் முக்கி ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
உருளைக்கிழங்கு கலவை தளர இருந்தால் சிறிது மைதா சேர்த்துக் கொள்ளலாம். உருட்டும்போது மைதா தொட்டுக் கொண்டால் கையில் ஒட்டாது. தக்காளி சாஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
Guest- Guest
Re: முட்டை கட்லட்
பார்ப்போம்!பார்ப்போம்! பார்ப்போம்! [You must be registered and logged in to see this image.]
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: முட்டை கட்லட்
இனியவளே wrote:பார்ப்போம்!பார்ப்போம்! பார்ப்போம்! [You must be registered and logged in to see this image.]
பார்த்தால் மட்டும் போதாது செய்து பார்க்க வேண்டும்
Similar topics
» கோழி முட்டை பிடிக்காதா? தாவர முட்டை இருக்கு!
» கீரை கட்லட் ***
» வெஜிடபிள் கட்லட் செய்து பழகுவோமா??
» முட்டை
» முட்டை தோசை
» கீரை கட்லட் ***
» வெஜிடபிள் கட்லட் செய்து பழகுவோமா??
» முட்டை
» முட்டை தோசை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|