Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
Page 1 of 1 • Share
கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவின் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் கடந்த பிப்ரவரி 1ம் திகதி 2003ம் ஆண்டு பூமியை நோக்கி வந்த போது வெடித்துச் சிதறியது.
இதில் இருந்த இந்திய வம்சாவளி கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விஞ்ஞானிகளும் வெடித்துச் சிதறி இறந்தனர்.
இது நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுற்றது. ஆனால் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
2003ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் திகதியன்று இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று கூட அமெரிக்காவில் கொலம்பியா விண்கல விபத்தில் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பயணித்து மரணித்தோரின் 12 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 15 வயது சிறுவனும் 32 வயது இளைஞரும் அடக்கம்.
கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பியபோது, சிதறி விழுந்த ஒரு foam துண்டு தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விண்கலம் புறப்படும்போதே இந்த foam துண்டு அதன் மீது விழுந்து அந்த விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்திவிட்டது.
இதனால் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது ஏற்படும் மிக உயர் அழுத்த வெப்ப நிலையால் வெடித்துச் சிதறிவிடும் என்பது அப்போதே நாசா விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துவிட்டது.
இது குறித்து நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான வெய்ன் ஹாலே தமது இணையதள பக்கத்தில் பக்கம் பக்கமாக விவரித்திருக்கிறார். அதில், கொலம்பியா விண்கலம் பழுதடைந்திருப்பது பற்றி நாங்கள் முன்னரே விவாதித்தோம்.
ஆனால் அதன் தெர்மல் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் பழுதை சீராக்க முடியாது என்று இயக்குனர் ஹான் ஹர்போல்ட் என்னிடம் கூறிவிட்டார்.
இந்தத் தகவல் விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது என ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார்.
அதாவது கொலம்பியா விண்கலத்தில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் நிச்சயம் அது வெடித்து சிதறிவிடும் என்பது நாசாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கின்றனர்.
இதனால் அந்த விண்கலத்தில் பயணித்த 7 பேரும் பூமிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறி பலியாயினர்.
நன்றி:தமிழ் சலூட்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
இந்த விபத்தின் போது நான் 12 ஆம் வகுப்பில் இருந்தேன்
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
எனக்கு அப்போது 12 வயது அண்ணா
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
மகா பிரபு wrote:இந்த விபத்தின் போது நான் 12 ஆம் வகுப்பில் இருந்தேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
நான் LKG படிச்சுகிட்டு இருந்தேன்,எங்க மிஸ்சும் பக்கத்துக்கு வகுப்பு மிஸ்சும் இதை பற்றி பேசிகிட்டு இருந்தமாதுரி நினைவிருக்கு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
நான் அப்ப பிறக்கவே இல்லை
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
முரளிராஜா wrote:நான் அப்ப பிறக்கவே இல்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
அண்ணாக்களே இது நிகழ்ந்தது 1950 இல்லை. 2003.
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
1960 ல்தான் எங்க அப்பாவே பிறந்தாராம்!மகா பிரபு wrote:அண்ணாக்களே இது நிகழ்ந்தது 1950 இல்லை. 2003.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
செந்தில் wrote:1960 ல்தான் எங்க அப்பாவே பிறந்தாராம்!மகா பிரபு wrote:அண்ணாக்களே இது நிகழ்ந்தது 1950 இல்லை. 2003.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
ஒரு சீரியசான பகிர்வை நகைசுவை ஆக்கிவிட்டீர்களே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
ஸ்ரீராம் wrote:ஒரு சீரியசான பகிர்வை நகைசுவை ஆக்கிவிட்டீர்களே?

[You must be registered and logged in to see this image.]
Re: கொலம்பிய விண்கலம் வெடித்துச் சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்- அதிர்ச்சி தகவல்!
ஸ்ரீராம் wrote:ஒரு சீரியசான பகிர்வை நகைசுவை ஆக்கிவிட்டீர்களே?
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்
» நிலத்தடி நீர் அதிர்ச்சி தகவல்
» அதிர்ச்சி தகவல் -சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய்!!!
» KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் !!!!
» தங்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் - அதிர்ச்சி தகவல்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|