Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சரும பாதுகாப்புக்கு எளிய குறிப்புகள்
Page 1 of 1 • Share
சரும பாதுகாப்புக்கு எளிய குறிப்புகள்
சருமத்தின் தன்மை தெரியாமல் எந்த அழகுசாதனத்தையும் உபயோகிக்க வேண்டாம். அழகின் முதல் எதிரி வெயில்! அது சருமத்தை மட்டுமின்றி, கண்களையும், கூந்தலையும் கூடப் பாதிக்கும். கண்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடி இல்லாமலோ, கூந்தலைப் பாதுகாக்கக் குடையோ, ஸ்கார்ஃபோ இல்லாமலோ வெளியே போகக்கூடாது.
ஈரக்கூந்தலை வாரக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை முன்பக்கம் போட்டு, டவலால் தட்டக் கூடாது. அதனால் முடி உடையும். டைட்டான போனி டெயில், பின்னல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தினமும் ஒரே இடத்தில் வகிடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படி எடுத்தால் அந்த இடத்தில் முடி உதிர ஆரம்பித்து, மண்டைப் பகுதி தெரிய ஆரம்பிக்கும். ஸோ… வகிடு எடுக்கும் ஸ்டைலை அடிக்கடி மாற்றவும். முகத்தில் நகங்கள் படவே கூடாது.
பருவோ, கட்டியோ, அதைத் தொடுவது, நகத்தால் கிள்ளுவதெல்லாம் கூடவே கூடாது. ராத்திரியில் எக்காரணம் கொண்டும் மேக்கப்புடன் தூங்கக்கூடாது.
நன்றி:http://www.lankaboys.com/
ஈரக்கூந்தலை வாரக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை முன்பக்கம் போட்டு, டவலால் தட்டக் கூடாது. அதனால் முடி உடையும். டைட்டான போனி டெயில், பின்னல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தினமும் ஒரே இடத்தில் வகிடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படி எடுத்தால் அந்த இடத்தில் முடி உதிர ஆரம்பித்து, மண்டைப் பகுதி தெரிய ஆரம்பிக்கும். ஸோ… வகிடு எடுக்கும் ஸ்டைலை அடிக்கடி மாற்றவும். முகத்தில் நகங்கள் படவே கூடாது.
பருவோ, கட்டியோ, அதைத் தொடுவது, நகத்தால் கிள்ளுவதெல்லாம் கூடவே கூடாது. ராத்திரியில் எக்காரணம் கொண்டும் மேக்கப்புடன் தூங்கக்கூடாது.
நன்றி:http://www.lankaboys.com/
Re: சரும பாதுகாப்புக்கு எளிய குறிப்புகள்
தகவல்களுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சரும நோய்கள்: எளிய தீர்வுகள்
» எளிய முறையில் சரும பராமரிப்பு வழிகள்
» எளிய குறிப்புகள்..
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகுக் குறிப்புகள்
» எளிய முறையில் சரும பராமரிப்பு வழிகள்
» எளிய குறிப்புகள்..
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகுக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum