தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேரளத்து மீன் குழம்பு.

View previous topic View next topic Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty கேரளத்து மீன் குழம்பு.

Post by mohamed Sun May 09, 2010 12:29 pm

தேவையான பொருட்கள்

•மத்தி மீன்(சிறிய சாளை) - அரை கிலோ

•எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

•கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்

•வெந்தயம் - கால் ஸ்பூன்

•சீரகம் - கால் ஸ்பூன்

•சின்ன வெங்காயம் - 100 கிராம்

•மிளகாய் -2

•பூண்டு - 4 பல்.

•இஞ்சி - சிறிய துண்டு

•தக்காளி - 1

•கொடம் புளி- ஒரு சிரிய துண்டு

•மீன் மசாலா ( ஈஸ்டன்)- 3 டீஸ்பூன்

•தேங்காய்ப்பால் - 1 கப்

•அரிசி மாவு - 1 டீஸ்பூன்

•உப்பு - தேவைக்கு

•கருவேப்பிலை,கொத்தமல்லி இலை - கொஞ்சம்.


செய்முறை

•முதலில்
மீனைச்சுத்தம் செய்து ( சிறிய மீனாக இருக்கும் ,அதனை வாலில் இருந்து தலைநோக்கி செதிலை சுறண்டி எடுத்தால் வந்து விடும்,தலையையும் வயிற்றோடு சேர்த்து அரிந்து கழித்து போட்டு விடவும்)உப்பு மஞ்சள் போட்டு
கழுவிக்கொள்ளவும்.

•புளிக்கரைக்க வேண்டாம் ,அப்படியே துண்டாக போடலாம்.

•வெங்காயம்
,தக்காளி கட் பண்ணிக்கொள்ளவும்.மிளகாய் கீறிக்கொள்ளவும்,பூண்டை
தட்டிக்கொள்ளவும். இஞ்சி பொடியாக கட் பண்ணவும்.தேங்காய்ப்பாலுடன்
அரிசிமாவை கலந்து வைக்கவும்.

•கடாயில் எண்ணை
விட்டு,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,
கருவேப்பிலை தாளிக்கவும்,வதங்கியவுடன்,தககாளி,உப்பு போட்டு
மூடவும்.தக்காளி மசிந்தவுடன் மீன்மசாலா பொடியை போட்டு தண்ணிர் சேர்த்து
கொடம் புளியை போடவும்.

•மசாலா வாடை ,புளி வாடை அடங்கியவுடன் ,மீனை
போட்டு கொதிவந்து அடுப்பைக்குறைத்து விடவும்.5 நிமிடம் கழித்து
தேங்காய்ப்பால் கலவையை விட்டு சிம்மிலேயே 5 நிமிடம் வைத்து அடுப்பை
அணைத்து் விடவும்.விரும்பினால் மல்லி இலை தூவி பறிமாரலாம்.

•கேரளத்து மீன் குழம்பு ரெடி.

குறிப்பு:

தேங்காய் எண்ணை வாசம் பிடிப்பவர்கள் உபயோகிக்கலாம். இது மலயாளி ரெஸ்டாரண்ட் உள்ள குழம்பு போலவே இருக்கும். இந்த மீனை முழுதாக முதல் மறியாதை செவாலியே சிவாஜி ஸ்டைலில் சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்
avatar
mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Guest Sun May 09, 2010 12:35 pm

ஆகா மீன்குழம்பு வாடை வருகின்றதே அக்கா
Anonymous
Guest
Guest


Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by sahi Sun May 09, 2010 12:52 pm

கேரளத்து மீன் குழம்பு வேணா.....இலங்கை மீன் குழம்பு என்றால் வேணும்
sahi
sahi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 24

Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Admin Sun May 09, 2010 12:53 pm

sahi wrote:கேரளத்து மீன் குழம்பு வேணா.....இலங்கை மீன் குழம்பு என்றால் வேணும்

என்ன ஷாஹி கேரளா குழம்பு சாப்பிட்டு வெறுத்தது போன்று இறுக்கே......
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by sahi Sun May 09, 2010 12:55 pm

Admin wrote:
sahi wrote:கேரளத்து மீன் குழம்பு வேணா.....இலங்கை மீன் குழம்பு என்றால் வேணும்

என்ன ஷாஹி கேரளா குழம்பு சாப்பிட்டு வெறுத்தது போன்று இறுக்கே......

முழித்தல் ஆமா...
sahi
sahi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 24

Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Guest Sun May 09, 2010 12:58 pm

அண்ணா உணவு சமைத்தல் பகுதிய நா வெறுக்கிறேன்
ஏன்னா அவங்க இப்படியெல்லாம் சமையல் பத்தி சொல்ல
உடனே நமக்கு வீட்டு ஞாபகம் வந்திடுது
Anonymous
Guest
Guest


Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Admin Sun May 09, 2010 1:05 pm

prabumurugan wrote:அண்ணா உணவு சமைத்தல் பகுதிய நா வெறுக்கிறேன்
ஏன்னா அவங்க இப்படியெல்லாம் சமையல் பத்தி சொல்ல
உடனே நமக்கு வீட்டு ஞாபகம் வந்திடுது

இதுக்கெல்லாம் போய் வெறுக்கின்றதா? முடிந்தால் அவங்க தார டிப்ஸ் கொண்டு சமைத்து சாப்பிடுங்களேன் இதுவுமொரு உதவிதானே!
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Guest Sun May 09, 2010 1:07 pm

Admin wrote:
prabumurugan wrote:அண்ணா உணவு சமைத்தல் பகுதிய நா வெறுக்கிறேன்
ஏன்னா அவங்க இப்படியெல்லாம் சமையல் பத்தி சொல்ல
உடனே நமக்கு வீட்டு ஞாபகம் வந்திடுது

இதுக்கெல்லாம் போய் வெறுக்கின்றதா? முடிந்தால் அவங்க தார டிப்ஸ் கொண்டு சமைத்து சாப்பிடுங்களேன் இதுவுமொரு உதவிதானே!

சும்மா சொன்னேன் அண்ணா வெறுக்கல
Anonymous
Guest
Guest


Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by sahi Sun May 09, 2010 1:15 pm

prabumurugan wrote:
Admin wrote:
prabumurugan wrote:அண்ணா உணவு சமைத்தல் பகுதிய நா வெறுக்கிறேன்
ஏன்னா அவங்க இப்படியெல்லாம் சமையல் பத்தி சொல்ல
உடனே நமக்கு வீட்டு ஞாபகம் வந்திடுது

இதுக்கெல்லாம் போய் வெறுக்கின்றதா? முடிந்தால் அவங்க தார டிப்ஸ் கொண்டு சமைத்து சாப்பிடுங்களேன் இதுவுமொரு உதவிதானே!

சும்மா சொன்னேன் அண்ணா வெறுக்கல
லொள்ளு லொள்ளு
sahi
sahi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 24

Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Guest Sun May 09, 2010 1:21 pm

sahi wrote:
prabumurugan wrote:
Admin wrote:
prabumurugan wrote:அண்ணா உணவு சமைத்தல் பகுதிய நா வெறுக்கிறேன்
ஏன்னா அவங்க இப்படியெல்லாம் சமையல் பத்தி சொல்ல
உடனே நமக்கு வீட்டு ஞாபகம் வந்திடுது

இதுக்கெல்லாம் போய் வெறுக்கின்றதா? முடிந்தால் அவங்க தார டிப்ஸ் கொண்டு சமைத்து சாப்பிடுங்களேன் இதுவுமொரு உதவிதானே!

சும்மா சொன்னேன் அண்ணா வெறுக்கல
லொள்ளு லொள்ளு

எதுக்கு இந்த சிரிப்பு
பல்லே இல்ல
Anonymous
Guest
Guest


Back to top Go down

கேரளத்து மீன் குழம்பு. Empty Re: கேரளத்து மீன் குழம்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum