Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிறுநீரகத்தில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்களும், காய்கறிகளும்!
Page 1 of 1 • Share
சிறுநீரகத்தில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்களும், காய்கறிகளும்!
நீண்ட நாளைய சிறுநீரக நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் உணவுமுறையில் நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொண்டால் அதில் அமிலம் சேர்வதை தடுக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளிலும், இந்தியாவிலுமே கூட மாமிச உணவு வகைகளுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. இத்தகைய உணவுகள் அமிலம் சேர்வதை ஊக்கப்படுத்துகிறது. சிறுநீர் மூலம் அமிலத்தை வெளியேற்றும் பணியைச் செய்வது கிட்னி. அங்கு இந்தப் பணி நடைபெறாமல் போகும்போது அமிலச் சேர்க்கையினால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. கடுமையான மெடபாலிக் அசிடோசிஸ் உள்ள கிட்னி நோயாளிகள் தங்கள் உணவில் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் இந்த ஆபத்தான அமில சேர்ப்பு நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
டெக்ஸாசில் மருத்துவர்கள் கடுமையான சிறுநீர்க பாதிப்பு நோயாளிகளை வைத்து இந்தப் பழச்சோதனையை நடத்தியுள்ளனர். சுமார் 71 நோயாளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு பழங்களும் காய்கறிகளும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு ஆண்டுக்குப் பிறகு அமிலத்தின் அளவு பாதியாக குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது. பழங்கள் காய்கறிகளும் பொட்டாசியம் சத்து மிக்கது என்றாலும், ரத்தத்தில் அபாயகரமாக பொட்டாசியம் அளவை இது அதிகரிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும். ஆய்வு செய்த நோயாளிகளில் பொட்டாசியம் அளவு அதிகமாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெஃப்ராலஜியில் வெளிவரவிருக்கிறது.
நன்றி:http://www.seithy.com
டெக்ஸாசில் மருத்துவர்கள் கடுமையான சிறுநீர்க பாதிப்பு நோயாளிகளை வைத்து இந்தப் பழச்சோதனையை நடத்தியுள்ளனர். சுமார் 71 நோயாளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு பழங்களும் காய்கறிகளும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு ஆண்டுக்குப் பிறகு அமிலத்தின் அளவு பாதியாக குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது. பழங்கள் காய்கறிகளும் பொட்டாசியம் சத்து மிக்கது என்றாலும், ரத்தத்தில் அபாயகரமாக பொட்டாசியம் அளவை இது அதிகரிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும். ஆய்வு செய்த நோயாளிகளில் பொட்டாசியம் அளவு அதிகமாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெஃப்ராலஜியில் வெளிவரவிருக்கிறது.
நன்றி:http://www.seithy.com
Re: சிறுநீரகத்தில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்களும், காய்கறிகளும்!
பகிர்வுக்கு நன்றி சிவா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சிறுநீரகத்தில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்களும், காய்கறிகளும்!
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி சிவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் எலுமிச்சைச் சாறு
» கண்களும் காய்கறிகளும்
» சாறுகளும் பழங்களும்
» விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்
» பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி
» கண்களும் காய்கறிகளும்
» சாறுகளும் பழங்களும்
» விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்
» பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum